8TH STD UNIT 1 அளவீடுகள் -பகுதி II
1.மின்னோட்டம் என்பது என்ன?
- A. எதிரெதிர் திசையில் மின்னூட்டங்கள் பாய்வது
- B. ஒரு குறிப்பிட்ட திசையில் மின்னூட்டங்கள் பாய்வது
- C. அ, ஆ இரண்டும் சரி
- D. அ தவறு, ஆ சரி.
2.மின்னோட்டம் = ____________
- A. I = Q/t
- B. I=V/Q
- C. I = QR
- D. I=VR
3.மின்னூட்டத்தின் SI அலகு என்ன?
- A. ஆம்பியர்
- B. கூலூம்
- C. கெல்வின்
- D. செல்சியஸ்
4.மீக்கடத்திகள் எந்த வெப்பநிலையில் எந்தவிதமான மின் இழப்பும் இன்றி மின்னோட்டத்தை கடத்துகின்றன.
- A. 20 K
- B. 30 K
- C. 40 k
- D. 50 K
5. மீக்கடத்திகள் எதில் பயன்படுத்தப்படுகிறது?
- A. புல்லட் ரயில்களை தண்டவாளத்தில் இருந்து உயர்த்த பயன்படுகின்றன.
- B. கணினி நினைவகத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
- C. இரண்டும் சரி.
- D. இரண்டும் தவறு.
6. ஒரு மோல் என்பது?
- A. 6.023 x 10²³
- B. 6.623x10²³
- C. 0.623x10²³
- D. 6.023x10²⁴
7. எந்த கருவியை பயன்படுத்தி மனிதரின் கண்களால் உணரப்படும் ஒளியின் அளவை பார்க்கலாம்?
- A. கேண்டிலா
- B. ஒளிமானி
- C. ரேடியன்
- D. ரேடியம்
8. ஒளி மூலத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட திசையில் ஓரலகுத் திண்மக் கோணத்தில் வெளிவரும் ஒளியின் அளவு?
- A. ஒளிச்செறிவு
- B. கேண்டிலா
- C. ஒளி பாயம்
- D. ஒளித்திறன்
9. ஒளிச்செறிவின் SI அலகு?
- A. கேண்டிலா
- B. லுமென்
- C. ரேடியன்
- D. மோல்
10. ஒளி பாயத்தின் SI அலகு?
- A. ரேடியம்
- B. லுமென்
- C. கேண்டிலா
- D. ஆம்பியர்
11. இரு நேர்கோடுகள் குறுக்கு வெட்டினால் உருவாகும் கோணம்?
- A. தளக்கோணம்
- B. திண்மக் கோணம்இரண்டும் சரி
- C. இரண்டும் தவறு
- D. கேண்டிலா
12. தளக்கோணத்தின் SI அலகு எது?
- A. லுமென்
- B. ரேடியன்
- C. ஸ்ரேடியன்
- D. கேண்டிலா
13. 1 ரேடியன்= ___________.
- A. π/180˚
- B. 360˚/π
- C. 180˚/π
- D. π/360˚
14. திண்மக் கோணம் என்பது?
- A. இரு நேர்கோடுகள் அல்லது இரு தளங்களின் குறுக்கு வெட்டினால் உருவாகும் கோணம்.
- B. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தளங்கள் ஒரு பொதுவான புள்ளியில் வெட்டிக் கொள்ளும் போது உருவாகும் கோணம்
- C. இரண்டும் சரி
- D. இரண்டும் தவறு
15. திண்ம கோணத்தின் SI அலகு எது?
- A. ரேடியன்
- B. ஸ்ரேடியன்*
- C. லுமென்
- D. மேற்கண்ட அனைத்தும் தவறு
16. எந்த ஆண்டு முதல் தளக்கோணம் திண்மக்கோணம் ஆகியவை வழி அளவுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டன?
- A. 1895
- B. 1857
- C. 1995
- D. 1884
17. தளக்கோணம் எத்தகைய பரிமாணம் கொண்டது?
- A. இருபரிமாணம்
- B. முப்பரிமாணம்
- C. இரண்டும் சரி
- D. இரண்டும் தவறு
18. திண்மக்கோணம் எத்தகைய பரிமாணம் கொண்டது?
- A. ஒரு பரிமாணம்
- B. இரு பரிமாணம்
- C. முப்பரிமாணம்
- D. அனைத்தும் தவறு
19. காட்சியின் அடிப்படையில் கடிகாரத்தின் வகைகள் என்ன?
- A. குவார்ட்ஸ் கடிகாரங்கள் ,அணு கடிகாரங்கள்
- B. ஒப்புமை வகை கடிகாரங்கள்,எண்ணிலக்க கடிகாரங்கள்
- C. மேற்கண்ட இரண்டும் சரி
- D. மேற்கண்ட இரண்டும் தவறு
20. செயல்முறையின் அடிப்படையில் கடிகாரங்களில் வகைகள் என்ன?
- A. மின்னியல் கடிகாரங்கள், பாரம்பரிய கடிகாரங்கள்
- B. குவார்ட்ஸ் கடிகாரங்கள் ,
- C. அணுக் கடிகாரங்கள்
- D. மேற்கண்ட அனைத்தும் சரி
21. குவார்ட்ஸ் கடிகாரங்களின் துல்லியத்தன்மை எந்த அளவில் இருக்கும்?
- A. 10^9 வினாடிக்கு ஒரு வினாடி
- B. 10^6 வினாடிக்கு ஒரு வினாடி
- C. 10^8 வினாடிக்கு ஒரு வினாடி
- D. 10^7 வினாடிக்கு ஒரு வினாடி
22. குவார்ட்ஸ் கடிகாரங்களில் எந்த தத்துவம் பயன்படுத்தப்படுகிறது?
- A. படிகத்தின் அழுத்த மின் விளைவு
- B. படிகத்தின் எதிர் வெப்பப் பண்பு
- C. படிகத்தின் அழுத்த மின்பண்பு
- D. படிகத்தின் வேதிப் பண்பு
23.அணுக்கடிகாரங்களின் துல்லியத்தன்மை?
- A. 10³ வினாடிக்கு ஒரு வினாடி
- B. 10⅞ வினாடிக்கு ஒரு வினாடி
- C. 9¹³ வினாடிக்கு ஒரு வினாடி
- D. 10¹³வினாடிக்கு ஒரு வினாடி
24.முதன்முதலில் அணுக்கடிகாரம் எங்கு, எப்போது உருவாக்கப்பட்டது?
- A. 1849 இத்தாலி
- B. 1994 இங்கிலாந்து
- C. 1980 பிரான்ஸ்
- D. 1949 அமெரிக்கா
25.அணுக் கடிகாரம் எந்த அணுவை அடிப்படையாகக் கொண்டது?
- A. சீசியம்-134
- B. சீசியம்-123
- C. சீசியம்-136
- D. சீசியம்-133
26.துல்லியமான அணு கடிகாரத்தை உருவாக்கியவர்கள் யார்?
- A. லூயிஸ் ஈசான், ஜாக் பென்னி
- B. ஜே.ஜே.தாம்சன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
- C. மேற்கண்ட இரண்டும் சரி
- D. மேற்கண்ட இரண்டும் தவறு
27.துல்லியமான அணுக் கடிகாரம் எந்த ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது?
- A. அமெரிக்காவின் தேசிய இயற்பியல் ஆய்வகம்
- B. பிரான்ஸ் தேசிய இயற்பியல் ஆய்வகம்
- C. இங்கிலாந்தின் தேசிய இயற்பியல் ஆய்வகம்
- D . இந்தியாவின் தேசிய இயற்பியல் ஆய்வகம்
D.
28. 0° தீர்க்கக்கோடு எந்த இடத்தின் வழியே செல்கிறது?
- A. இங்கிலாந்து ராயல் வானியல் மையம்
- B. அமெரிக்காவின் ராயல் வானியல் மையம்
- C. கிரீன்வீச்சில் உள்ள ராயல் வானியல் மையம்
- D. பிரான்சில் உள்ள ராயல் வானியல் மையம்
29.ஒவ்வொரு தீர்க்கக்கோடுகளுக்கும் இடைப்பட்ட இடைவெளி எவ்வளவு?
- A. 13°
- B. 18°
- C. 15°
- D. 11°
30. புவியில் உள்ள நேர மண்டலங்கள் எத்தனை?
- A. 12
- B. 24
- C. இரண்டும் தவறு
- D. இரண்டு மட்டும் சரி
31. இந்திய திட்ட நேரம் எங்கு கணக்கிடப்படுகிறது?
- A. இமாச்சல பிரதேசம் -மனாலி
- B. அருணாச்சல பிரதேசம்- சிரபுஞ்சி
- C. உத்திரபிரதேசம் -மிர்சாபூர்
- D. ஆந்திரப் பிரதேசம் - ஹைதராபாத்
32. இந்தியாவின் தீர்க்கக்கோடு எங்கு உள்ளது?
- A. 82.5° மேற்கில் செல்லும் தீர்க்கக்கோடு
- B. 82.5° வடக்கில் செல்லும் தீர்க்கக்கோடு
- C. 82.5° தெற்கில் செல்லும் தீர்க்கக்கோடு
- D. 82.5° கிழக்கில் செல்லும் தீர்க்கக்கோடு
33.இந்திய திட்ட நேரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
- A. கிரீன்விச் சராசரி நேரம்+5.30மணி
- B. கிரீன்விச் சராசரி நேரம்+4.30மணி
- C. கிரீன்விச் சராசரி நேரம்+5.32மணி
- D. கிரீன்விச் சராசரி நேரம்+5.55மணி
34.மின்னோட்டமானது எந்த கருவியின் மூலம் அளக்கப்படுகிறது?
- A. அம்மீட்டர்
- B. வோல்ட் மீட்டர்
- C. லாக்டோ மீட்டர்
- D. ஓடோமீட்டர்