10Th English 3rd Revision Test Question Paper
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 2 திருப்புதல் தேர்வு முடிவடைந்த நிலையில் மீதமுள்ள பாட பகுதியின் அடிப்படையில் பள்ளி அளவிலான திருப்புதல் தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அவ்வகையில் பத்தாம் வகுப்பு ஆங்கிலம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள் PDF வடிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இதனைப் பதிவிறக்கம் செய்து அனைத்து மாணவர்களும் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற அறிவியல் அவனி இணையதளம் சார்பாக வாழ்த்துக்கள்.
Tags:
10th Question Papers