மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெறும் போட்டி தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

 மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெறும் போட்டி  தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு



🙏🏻அனைவருக்கும் வணக்கம்

 27/10/2022  அன்று முதல்  தினமும்  (Monday  to Friday) மதியம்  1.30 மணி முதல் 4.00மணி வரை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெறும் போட்டி  தேர்வுகளுக்கான Staff Selection  Commission  Combined Graduate Level  -2022 கட்டணமில்லா பயிற்சி வகுப்பானது அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வாலாஜாவில்  (AAA COLLEGEயில்) இத்தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள  மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறது அனைவரும் 

 அனைவரும் வருக  🙏🏻🙏🏻

அனுமதி இலவசம்

 இந்த செய்தியை அனைவருக்கும் பகிரவும் போட்டித் தேர்வு எழுதும் மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 🙏🏻

 

         இங்கனம் 

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ராணிப்பேட்டை

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post