ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் மாவட்டத்தில் நடந்து முடிந்த இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள்களை கீழ்காணும் Google Form இல் Upload செய்யவும் நீங்கள் அனுப்பும் வினாத்தாள்கள் மற்றும் கையேடுகள் www.Ariviyalavani.com வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். பிற மாணவர்களுக்கும் பயன்படட்டும்.