தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை

 

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை



இதன்படி டிசம்பர் 15 ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வு தொடங்குகிறது. டிசம்பர் 15 முதல் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு 6 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடைபெற உள்ளது. 

காலாண்டு தேர்வு மாவட்ட அளவில் நடைபெற்றதால், இந்த அரையாண்டு தேர்வினை மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6, 8 ,10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு காலையிலும் 7, 9 ,11 ஆம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும்தேர்வுநடைபெறும்என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.




Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post