நாடுகளின் பழைய பெயர்கள் - புதிய பெயர்கள்
📚அபிசீனியா-எத்தியோப்பியா
📚கோல்ட் கோஸ்ட்-கானா
📚பிரிட்டிஷ் கினியா-கினியா
📚பெச்சுவானாலேண்டு - போட்ஸ்வானா
📚மாலகாஸி-மடகாஸ்கர்
📚பிரெஞ்சு மேற்கு ஆப்பிரிக்கா-மாலி
📚பிரிட்டிஷ் ஹண்டுரஸ்-பெலிஸ்
📚டஹோமே-பெனின்
📚மேல் வோல்டா-புர்கினாஃபோஸா
📚கோட் ஐவரி-ஐவரி கோஸ்ட்
📚தென் மேற்கு ஆப்பிரிக்கா-நமீபியா
📚தெற்கு ரொடீஷியா-ஜிம்பாப்வே
📚வடக்கு ரொடீஷியா-ஜாம்பியா
📚காங்கோ-ஜயர்
📚போர்ச்கீஷ் கினியா-கினியா பிஸாவு
📚நியூஸியாலாந்து-மாலவி
📚டச்சு கிழக்கிந்திய தீவுகள்-இந்தோனேசியா
📚ஐக்கிய அரேபியா-ஓமன்
📚ஏடன்-ஏமன்
📚பர்மா-மியான்மர்
📚சிலோன்-ஸ்ரீலங்கா
📚கம்பூச்சியா-கம்போடியா
📚பார்மோஸா-தைவான்
📚சயாம்-தாய்லாந்து
📚மலேயா-மலேசியா
📚பெர்ஸியா-ஈரான்
📚மெசபடோமியா-ஈராக்
📚கிழக்கு பாகிஸ்தான்-பங்களாதேஷ்
📚மேற்கு பாகிஸ்தான்-பாகிஸ்தான்
📚டச்சு கயானா-சுரினாம்
📚ரிட்டிஷ் கயானா-கயானா
📚ஹாலந்து-நெதர்லாந்து
இதுபோன்ற மேலும் தகவலை தெரிந்து கொள்ள நமது டெலிகிராம் பக்கத்தில் இணைந்து பயன் பெறுங்கள்
•┈┈••✦✿✦•⭕️️•✦✿✦••┈┈•
https://bit.ly/3WOAAqI
•┈┈••✦✿✦•⭕️️•✦✿✦••┈┈•
•┈┈••✦✿✦•⭕️️•✦✿✦••┈┈•
