SSC MTS 2023

 SSC MTS 2023 


எழுத்துத்தேர்வு வாயிலாக 11409 காலிபணியிடங்களை நிரப்ப விளம்பர அறிவிப்பு

பத்தாம் வகுப்பு (10th) தேர்ச்சி பெற்ற தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 17.02.2023-க்குள் https://ssc.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

தேர்வு எழுதும் மொழி:

தமிழ்/ஆங்கிலம்/ஹிந்தி உட்பட பிராந்திய மொழிகள்.

பதவிகளின் விவரம்:

பன்முக உதவியாளர்(MTS)–10880

ஹவால்தார் (Havaldar in CBIC and CBN) – 529

மொத்தம் 11409

கல்வித் தகுதி:

10th / Metriculation 

வயது தகுதி:

01.01.2023 அன்று 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

இருப்பினும், SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், 

OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் 

மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை:

கணினிவழி கொள்குறி வகை (objective) தேர்வு.

இந்த தேர்வில், 

பிரிவு 1

1🎯திறனறிதல் (General Intelligence & Reasoning)

2🎯கணிதம் (Numerical Aptitude) ஆகிய பகுதிகளில் இருந்து தலா 20+20 என 40 கேள்விகள்  கேட்கப்படும். (40*3=120 மதிப்பெண்கள்) 45 நிமிடங்கள்.

ப்பிரிவில் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் கழித்தம் செய்யப்படாது.

தகுதி தேர்வு

பிரிவு 2

3🎯ஆங்கிலம் (General English), 

4🎯பொது அறிவு (General Awareness) 

ஆகிய பகுதிகளில் இருந்து தலா 25+25 என 50 கேள்விகள் கேட்கப்படும். (50*3=150 மதிப்பெண்கள்) 45 நிமிடங்கள்.

இப்பிரிவில் உள்ள 50 கேள்விகளில் தவறான ஒருஒரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் கழித்தம் செய்யப்படும்.

 Cut off will be fixed ஆக மேற்கண்ட இரண்டு பிரிவுகளில் 90 கேள்விகள், 270 மதிப்பெண்கள், 1 மணி நேரம் 30 நிமிடம் தேர்வு.

ஹவல்தார் பணியிடங்களுக்கு கூடுதலாக உடற்தகுதி தேர்வு நடக்கும்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ. 100, 

இருப்பினும் SC/ST பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.02.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://ssc.nic.in/.../UploadedFiles/notice_mts_18012023.pdf என்ற இணையதளப்பக்கத்தில் உள்ள விளம்பர அறிவிப்பை பார்வையிடவும்.



Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post