வருகைப்பதிவு குறைவாக இருந்தாலும் பொதுத்தேர்வு எழுத அனுமதி

வருகைப்பதிவு குறைவாக இருந்தாலும் பொதுத்தேர்வு எழுத அனுமதி

பொது தேர்வு எழுதும் மாணவர்கள் வருகை பதிவு குறைவாக இருந்தாலும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்

                 - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்                   அன்பில் மகேஷ் பொய்யா மொழி

பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் பங்கேற்கவில்லை என்பதால் இதனை அறிவித்துள்ளார்.




மேலும் விவரம் அறிய👇👇👇👇

கீழ்க்கண்ட வீடியோவை முழுமையாக பாருங்கள்



Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post