இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்திற்கு மட்டும் ஏப்ரல் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
பொது தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும்
Tags:
Education News
.jpeg)
