ஆசிரியர்கள்,அலுவலர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு - தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை

ஆசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் பெற்றோர்கள் தமது கோரிக்கைகளை மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு நேரடியாக தெரிவிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டுள்ளது - தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை 



aasiriyarmanasu@gmail.com

aasiriyarkaludananbil@gmail.com

மேற்கண்ட மின்னஞ்சல் முகவரியில் தங்கள் கோரிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு நேரடியாக தெரிவிக்கலாம் இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். 

                                  நன்றி

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post