TNPSC GROUP 4 தேர்வு முடிவுகளில் குளறுபடி இல்லை
TNPSC விளக்கம்
குரூப்-4 தேர்வில் மதிப்பின் குறைந்தவர்கள் டைப்பிங் பிரிவில் கிடைத்த முன்னுரிமையால் தரவரிசையில் முன்னணியிடம் பிடித்துள்ளனர்.
மேலும் நில அளவியல் தேர்வில் ஒரே பயிற்சி மையத்திலிருந்து அடுத்த அடுத்த பதிவு எண் கொண்ட 700 பேர் தேர்ச்சி பெற்றது குறித்து விசாரணை நடத்தப்படும்
டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்தது