இன்று மற்றும் நாளை உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு
18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு 18.04.2023 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார் இ.ஆ.ப உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு ஈடு செய்யும் பொருட்டு 29.04.2023 அன்று பணிநாளாக செயல்படும்
ஶ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் சித்திரை தேர்த்திருவிழா 19.04.2023 அன்று நடைபெறுவதையொட்டி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார் இ.ஆ.ப உத்தரவிட்டுள்ளார்
இதற்குப்பதிலாக 13.05.2023 அன்று வேலை நாளாகும்
சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் சித்திரை தேர்த்திருவிழா விடுமுறை ஆணை 👇👇
ஶ்ரீ ரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் சித்திரை தேர்த்திருவிழா விடுமுறை ஆணை 👇👇