NMMS EXAM RESULT 2023 - PUBLISHED

NMMS EXAM RESULT 2023 - PUBLISHED


👉 அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2022-2023ஆம் கல்வியாண்டிற்கான தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித்தொகை பெறுவதற்கான Exam (NMMS EXAMINATION) - 25.02.2023 அன்று நடைபெற்றது.

👉 இத்தேர்வில் 2,22,985 மாணவர்கள் பங்கு பெற்றனர்.

👉 இந்த தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

👉அதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 👇👇


உங்கள் Result அறிந்து கொள்ள 👇👇


Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post