அடுத்த கல்வியாண்டிற்கான 10, 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

அடுத்த கல்வியாண்டிற்கான 10, 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு 

12 ஆம் வகுப்புக்கு மார்ச் 18 ஆம் தேதியும், 11ஆம் வகுப்புக்கு மார்ச் 19ஆம் தேதியும், 10ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 8ஆம் தேதியும் பொது தேர்வு தொடங்கும் - தமிழக பள்ளி கல்வித்துறை

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post