இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில்
தேரோட்டத்தையொட்டி புதுக்கோட்டையில்
ஏப்.10ல் (இன்று) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உள்ளூர் விடுமுறை உள்ளூர் பொருந்தாது என்று ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.
Tags:
Education News