பெற்றோர் இருவரையும் இழந்த மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக கல்வி உதவித்தொகை மாதம் தோறும் ரூ. 4000


 தலைமை ஆசிரியர்கள்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு




அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏

🌸 அன்புடைய இராணிப்பேட்டை மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நம் மாவட்டத்தில் பெற்றோர் இருவரையும் இழந்த மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக கல்வி உதவித்தொகை மாதம் தோறும்  ரூ. 4000 வழங்கப்படுகிறது .

🌸 இந்த தொகை 3 வருடங்களுக்கு  மட்டுமே கொடுக்கப்படும்.

🌸 எனவே, தங்களுக்கு தெரிந்த மாணவர்கள் எவரேனும் இருந்தால் கிழ் உள்ள தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கவும் .

தொலைபேசி எண்ணை அறிந்து கொள்ள 👇👇👇


இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் Share செய்யுங்கள் வேறு யாராவது உங்கள் மூலம் பயன்பெறட்டும்

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post