TNPSC வாராந்திர தேர்வு - 2 கான பாடத்திட்டம்

TNPSC வாராந்திர தேர்வு - 2 கான பாடத்திட்டம்



10-04-2023 - திங்கட்கிழமை 

பாடம் : இலக்கிய வரலாறு

தலைப்பு : சங்கம் மருவிய காலம் - நீதி இலக்கியம் 

Where To Study :-

1) 6th Std Old Tamil Book Term I – நாலடியார், நான்மணிக்கடிகை

2) 6th Std Tamil Old Term II – பழமொழி நானூறு 

3) 6th Std Tamil New Book – ஆசாரக்கோவை

4) 7th Std Tamil New Book – நாலடியார் பழமொழி நானூறு

5)7th Std Tamil Old Book Term I – முதுமொழிக்காஞ்சி

6) 7th Std Tamil Old Book Term II – திரிகடுகம்

7) 8th Std Tamil Old Book Term I – இனியவை நாற்பது

8) 9th Std Tamil Old Book Term I, 9th

 New Book – சிறுபஞ்சமூலம் 

9) 10th Std Tamil Old Book – ஏலாதி


11-04-2023 - செவ்வாய்க்கிழமை

பாடம் : கடித இலக்கியங்கள்

தலைப்பு : கடித இலக்கியங்கள் உரைநடை 

Where To Study :-

1) 6th Std Tamil Old Book Term II மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதம் 

2) 6th Std Tamil New Book – கனவு பலித்தது கடிதம் 

3) 7th Std Tamil Old Book Term II – காந்தியடிகள் கடிதம் 

4) 9th STD Tamil Old Book Term II – மு. வரதராசனாரின் கடிதம் 

5) 10th Std Tamil Old Book – அண்ணாவின் கடிதம் 

6) 11th Std Tamil New book – தாகூரின் கடிதம்


12-03-2023 - புதன்கிழமை

தலைப்பு : புகழ்பெற்ற நூல்கள், நூல் ஆசிரியர்கள் - செய்யுள் மற்றும் உரைநடை

Where To Study :-

1) புகழ்பெற்ற நூல்கள் நூலாசிரியர்கள்


13-03-2023 - வியாழக்கிழமை

பாடம் : சொல் இலக்கணம்

தலைப்பு : பெயர்ச்சொல்,  தொழிற்பெயர், மூவிடப்பெயர், இடுகுறிப் பெயர், ஆக்க பெயர்

Where To Study :-

1) 7th Std Tamil Old Book Term II - அறுவகை பெயர்ச்சொற்கள், இடுகுறிப் பெயரும் சிறப்பு பெயரும்

2) 7th Std Tamil New Book – தொழிற்பெயர்

3) 9th Std Tamil Old Book Term III – மூவிடப்பெயர்கள்

4) 11th Std Tamil New Book – ஆக்க பெயர்கள்

14-04-2023 - வெள்ளிக்கிழமை

தலைப்பு : ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகள்

Where To Study :-

1) சேக்கிழார்

2) வில்லிபுத்தூர் ஆழ்வார்

3) காளமேகப் புலவர்

4) பலப்பட்டடை சொக்கநாதப் புலவர்

Number Of Questions : 100

இந்த பாடத்திட்டத்திற்கான தேர்வு
         17-04-2023 அன்று இரவு 8 மணிக்கு  www.Kalviulagam.in என்ற வலைதளத்தில் நடைபெறும்.


TNPSC FREE TEST SERIES WHAT'S APP GROUP இணைய 👇👇👇





Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post