11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை நேரடியாக தெரிந்துகொள்ள
11 ஆம் வகுப்பு மாணவர்கள் கீழ்கண்ட ஏதேனும் ஒரு லிங்கில் சென்று உங்கள் தேர்வு முடிவை தெரிந்துகொள்ளலாம் உங்கள் REG.NO மற்றும் உங்கள் பிறந்த தேதியை கொடுத்து தேர்வு முடிவை தெரிந்துகொள்ளலாம். 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கும் தெரிந்து கொள்ளலாம் அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்
பொதுத்தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்
Tags:
Education News
.jpeg)