12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மதிப்பெண் பட்டியல் (Marksheet) பள்ளிகளில் 12.05.23 முதல் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன
இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை பற்றிய முழு விவரங்கள்: 12- ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை அனைத்துப் பள்ளி தலைமைஆசிரியர்களும் www.dge.tn.gov.in Website Link -CLICK HERE என்றஅதன்பின் Marksheet பட்டியலில் உள்ள தகவல்களை சரி பார்த்தும் மேலும் கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டு தயாராக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. அவற்றை பள்ளி மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் விநியோகிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் Marksheet பட்டியலில் தவறுகள் ஏதும் இருப்பின் அதன்விவரங்களை இயக்குநரகத்துக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த மதிப்பெண் பட்டியலை (Marksheet ) கல்லூரி சேர்க்கை உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடப்பட்டு, பின்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
