17-07-2023 இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

 17-07-2023 இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு 


ராமநாதபுரத்தில் இன்று (17-07-2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி,கல்லூரிகளுக்கு ஜூலை 17 (திங்கள்கிழமை) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆடி அமாவாசையில் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு அக்னி தீர்த்த கடற்கரையில் முர்னோர்களுக்கு முர்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விஷேசமாகும்.

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post