நேற்று (01-11-2023)மற்றும் இன்று (02-11-2023) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை நவம்பர் 1 விடுதலை தின கொண்டாட்டம் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
மேலும் நவம்பர் 2 கல்லறை திருவிழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை அளித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.
இது தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு பொருந்தாது.
புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்.
Tags:
Education News
