Home நகராட்சி நிர்வாகம் மற்றும் குடநீர் வழங்கல் துறை byAriviyalulagam -February 02, 2024 0 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 1933 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தேதி பிப்ரவரி 9 முதல் மார்ச் 12 வரை காலம் உள்ளது.tnmaws.ucanapply.com என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கவும். Facebook Twitter