6ஆம் வகுப்பு - முதல் பருவம்
அலகு 1 - அளவீடுகள்
1.வெப்பநிலையின் SI அலகு என்ன?
A.மீட்டர்
B.ஆம்பியர்
C.கெல்வின்*
D.வினாடி
2. தொலைவின் SI அலகு என்ன?
A.கெல்வின்
B.மீட்டர்*
C.மோல்
D.கிலோ கிராம்
3. மின்னோட்டத்தின் SI அலகு என்ன?
A.ஆம்பியர்*
B.கிலோ கிராம்
C.வினாடி
D.கேண்டிலா
4. காலத்தின் SI அலகு என்ன?
A.கெல்வின்
B.ஆம்பியர்
C.கேண்டிலா
D.வினாடி*
5. பொருட்களின் அளவுகளின் SI அலகு என்ன?
A.மீட்டர்
B.வினாடி
C.மோல்*
D.ஆம்பியர்
6. நிறையின் SI அலகு என்ன?
A.மோல்
B.கிலோ கிராம்*
C.கிலோமீட்டர்
D.கேண்டிலா
7. ஒளிச்செறிவின் SI அலகு என்ன
A.கேண்டிலா*
B.மீட்டர்
C.ஆம்பியர்
D.கெல்வின்
8.நீளத்தின் அலகு என்ன?
A.மீ*
B.மீ3
C.மீ2
D.மீ4
9. பரப்பளவின் அலகு என்ன?
A.மீ3
B.மீ4
C.மீ2*
D.மீ
10. பருமனின் அலகு என்ன?
A.மீ
B.மீ2
C.மீ3*
D.மீ4
11. பருமன் என்பது எத்தகைய அலகு?
A.வழி அளவு
B.நேர் அலகு
C.சாய்வு அலகு
D.வழி அலகு*
12. திரவம், வாயுக்கள் பொதுவாக எந்த அலகினால் அளவிடப்படுகிறது?
A.கிலோ கிராம்
B.கிலோமீட்டர்
C.மீட்டர்
D.லிட்டர்*
13. பூமியின் பரப்பில் எடை என்பது எதற்கு நேர்த்தகவில் இருக்கும்?
A.ஈர்ப்பு விசை
B.நிறை*
C.நீளம்
D.பரப்பளவு
14. ஈர்ப்பு விசையானது நிலவில் எவ்வாறு இருக்கும்?
A.பூமியை விட அதிகமாக இருக்கும்
B.பூமிக்கு சமமாக இருக்கும்
C.பூமியை விட குறைவாக இருக்கும்*
D.எதுவுமில்லை
15. பூமி, நிலவில் நிறை எவ்வாறு இருக்கும்?
A.பூமியை விட குறைவாக இருக்கும்
B.பூமியை விட அதிகமாக இருக்கும்
C.இரண்டிலும் சமமாக இருக்கும்*
D.நிலாவில் அதிகமாக இருக்கும்
16. நிலவில் பொருளின் எடை பூமியில் உள்ள இடையில் எவ்வாறு இருக்கும்?
A.⅕
B.⅓
C.¼
D.⅙*
17. பொருளின் நிறையை அளவிடப் பயன்படும் கருவி எது?
A.பொதுத்தராசு*
B.மின்னணு தராசு
C.ஓடோமீட்டர்
D.நானோ மீட்டர்
18. பொருளின் துல்லியமான எடையைக்காணப் பயன்படும் கருவி எது?
A.பொதுத் தராசு
B.நானோ மீட்டர்
C.மின்னணு தராசு*
D.ஓடோமீட்டர்
19. வேதிப்பொருளின் எடையை துல்லியமாகக் கண்டறிய பயன்படும் கருவி எது?
A.ஓடோமீட்டர்
B.நானோ மீட்டர்
C.பொதுத் தராசு
D.மின்னணு தராசு*
20. மக்கள் முற்காலத்தில் நேரத்தை அளவிட எதனை பயன்படுத்தினர்?
A.மணல் கடிகாரம்
B.சூரிய கடிகாரம்
C.மேற்கண்ட இரண்டும்*
D.எதுவுமில்லை
21. தானியங்கி வாகனங்கள் கடக்கும் தொலைவினை கணக்கிட பயன்படும் கருவி எது?
A.ஓடோமீட்டர்*
B.நானோ மீட்டர்
C.மெட்ரிக் மீட்டர்
D.கன மீட்டர்
22. மெட்ரிக் முறை அலகுகள் அல்லது திட்ட அலகுகள் யாரால் உருவாக்கப்பட்டது?
A.சுமேரியர்கள்
B.ஆங்கிலேயர்கள்
C.சீனர்கள்
D.பிரெஞ்சுக்காரர்கள்*
23. நீளத்தை அளவிட தற்காலத்தில் பயன்படுத்தப்படும் அளவுகோல் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
A.வில்லியம் மார்ஷல்
B.ஜான்ஸ் பீட்டன்வுக்
C.தாமஸ் கார்ட்
D.வில்லியம் பெட்வெல்*
24. பிளாட்டினம், இரிடியம் உலோகக் கலவையிலான ஒரு படித்தர மீட்டர் கம்பி வைக்கப்பட்டுள்ள இடம் எது?
A.அமெரிக்கா
B.பாரிஸ்*
C.நியூசிலாந்து
D.ஆப்பிரிக்கா
25. பாரிஸில் உள்ள படித்தர மீட்டர் கம்பியின் நகல் இந்தியாவில் எங்கு உள்ளது?
A.மும்பை இயற்பியல் ஆய்வகம்
B.சென்னை இயற்பியல் ஆய்வகம்
C.கல்கத்தா இயற்பியல் ஆய்வகம்
D.டெல்லி இயற்பியல் ஆய்வகம்*
26. சர்வதேச எடைகள் மற்றும் அளவீடுகளுக்கான அனைத்துலக நிறுவனத்தின் நிலையான அலகு என்ன?
A.1 கிராம்
B.1 கிலோ கிராம்*
C.100 கிலோ கிராம்
D.100 கோடி கிலோகிராம்
27. ஒரு கிலோ கிலோகிராமிற்கான நிலையான அளவு எந்த உலோகக் கலவையால் ஆனது?
A.பிளாட்டினம்
B.இரிடியம்
C.மேற்கண்ட இரண்டும்*
D.எதுவுமில்லை
28. ஒரு மரத்தின் சுற்றளவை அளவிடப் பயன்படுவது?
A.மீட்டர் அளவுகோல்
B.மீட்டர் கம்பி
C.பிளாஸ்டிக் அளவுகோல்
D.அளவு நாடா*
29. 7மீ என்பது செ.மீ எவ்வளவு?
A.70 செ.மீ
B.7 செ.மீ
C.700 செ.மீ*
D.7000 செ.மீ
30. ஒரு அளவை அளவிடும் முறைக்கு என்ன பெயர்?
A.இயல் அளவீடு
B.அளவீடு*
C.அலகு
D.இயக்கம்
அறிவியல் அவனி தலைப்பு மிகவும் அழகாக உள்ளது. பாடத்தின் கருத்து எளிமையாக தெளிவாக புரியும் படி உள்ளது. உங்களுடைய blog வெற்றியடைய வாழ்த்துக்கள்.
ReplyDelete