7 TH STD SCIENCE
REFRESHER COURSE ANSWER KEY
(1-4 ACTIVITY)
அன்பார்ந்த பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் வணக்கம் கொரனா பிறந்தது காலமாக நீண்டநாட்களாக பள்ளிகள் மூடப் பட்டிருந்த நிலையில் ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு அவர்களுக்கான புத்தக பயிற்சிகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தற்போது ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 2 முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய புத்தாக்க பயிற்சியைக் கட்டக வடிவில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அவ்வகையில் எட்டாம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கும் வெளியிடப்பட்டுள்ளது. ஏழாம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான புத்தாக்க பயிற்சி விடைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.
செயல்பாடு- 1 விசையும் இயக்கமும்
செயல்பாடு- 2 மின்னியல்
செயல்பாடு- 3 அளவீடுகள்
செயல்பாடு- 4 வெப்பம்
Tags:
REFERSHMENT