7 TH STD SCIENCE REFRESHER COURSE ANSWER KEY-1 7 TH STD SCIENCE

7 TH STD SCIENCE 

REFRESHER COURSE ANSWER KEY-1



செயல்பாடு- 1 விசையும் இயக்கமும்  
         

விசை என்பது தள்ளுதல் அல்லது இழுதல் என்ற பதத்திலேயே பொருள் கொள்ளப்படுகிறது. ஓய்வு நிலையில் உள்ள பொருளை இயக்க அல்லது  இயக்க நிலையில் உள்ள பொருளை ஓய்வுநிலைக்குக் கொண்டுவர விசை தேவைப்படுகிறது.மனிதர் தன்மைச் சுற்றியுள்ளவர்களை கூர்ந்து நோக்குவதில்  மிகுந்த ஆர்வம் உடையவர் ஆவார்.நம்மை சுற்றியுள்ள பொருட்கள் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளன அவற்றில் சில ஓய்வு நிலையிலும் சில இயங்கும்  நிலையிலும் உள்ளன.

 கற்றல் விளைவு:

செயல்   மற்றும் நிகழ்வுகளை விளக்குதல். எ கா; விசையும் இயக்கமும்

             கற்றுக் கொண்டு அறிவியல் கருத்துக்களை பயன்படுத்துதல்.

எ கா; விசையும் இயக்கமும்

 மதிப்பீட்டு செயல்பாடுகள் -1

 I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 

 1.வேகத்தின் அலகு

அ) மீ     ஆ ) வினாடி     இ )மீ/வி     ஈ )கிலோ கிராம்

விடை;இ )மீ/வி

2.    பூமி சுழல்வது

அ )கிழக்கிலிருந்து மேற்காக              ஆ ) மேற்கிலிருந்து கிழக்காக 

இ ) தெற்கிலிருந்து வடக்காக                         ஈ )வடக்கிலிருந்து தெற்காக

விடை; ஆ ) மேற்கிலிருந்து கிழக்காக 

3.   பூமியைச்சுற்றிய நிலவின் இயக்கம்

அ )அலைவு இயக்கம்      ஆ ) வளைவு இயக்கம்         இ) கால ஒழுங்கு இயக்கம்   ஈ)தற்சுழற்சி இயக்கம்

விடை; இ) கால ஒழுங்கு இயக்கம் 

II.தொடர்பின் அடிப்படையில் நிரப்புக

4.பந்தை உதைத்தல் :  தொடு  விசை 

இலை கீழே விழுதல் :-----------------------

விடை; தொடா விசை

 5.:தற்சுழற்சி ;பம்பரத்தின் இயக்கம்

 அலைவு இயக்கம்: ---------------------------

விடை;ஊசலின் இயக்கம்

6. தொலைவு: மீட்டர்

வேகம்  :------------------

விடை;மீ/வி

III.கோடிட்ட இடத்தை நிரப்புக

 7.புவியீர்ப்பு விசை ------------------- விசை ஆகும்.

விடை;தொடா

8.சாலையில் நேராகச் செல்லும் வண்டியின் இயக்கம் ---------------------

விடை; நேர்க்கோட்டு இயக்கம்

9.கூட்டம் மிகுந்த கடைத்தெருவில் மக்களின் இயக்க………………..

விடை;ஒழுங்கற்ற இயக்கம்

10..மண்பாண்டம் செய்யும் சக்கரத்தின் இயக்கம் -------------------- இயக்கமாகும்

விடை;சூழற்சி இயக்கம்

சரியா தவறா என எழுதுக.

11.தொலைவின் SI அலகு கிலோமீட்டர்

விடை;தவறு

12.ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கும் குழந்தையின் இயக்கம் கால ஒழுங்கு இயக்கம் ஆகும்.

விடை; சரி

13.மாறுபட்ட வேகத்துடன் இயங்கும் வாகனத்தின் இயக்கம் சீரான இயக்கம் ஆகும்.

விடை; தவறு

14யானை தனது காதுகளை அசைத்தல் அலைவு  இயக்கமாகும்

விடை; சரி

 IV .பொருத்துக. 


15. கடிகார முட்களின் இயக்கம்               --- வட்டப்பாதை இயக்கம்


16.தொடர்வண்டியின் இயக்கம்              ---  சீரான இயக்கம்


17 .காற்றிலாடும் கொடியின் இயக்கம் --- கால ஒழுங்கற்ற இயக்கம்.

18. தையல் இயந்திரத்தின் ஊசியின் இயக்கம் -- கால ஒழுங்கு இயக்கம் 

19. வண்டிச் சக்கரத்தின் சுழற்சி      -----     சுழற்சி இயக்கம்

 20.  தனி ஊசலின் இயக்கம்    ---- அலைவு இயக்கம்


Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post