7 TH STD SCIENCE
REFRESHER COURSE ANSWER KEY-1
நம் அன்றாட வாழ்வில் நாம் மின்சாரத்தை பயன்படுத்துகிறோம் நமக்கு இம்மின்சாரம் எங்கிருந்து கிடைக்கிறது.அது எவ்வாறு வேலை செய்கிறதென என்றாவது வைத்திருக்கிறோமா? மின்சாரம் இல்லாத ஒரு நாளை நம்மால் கற்பனை செய்து பார்க்க இயலுமா? உன் தாத்தாவிடம் வினவினால் மின்சாரம் கண்டுபிடிக்காத காலகட்டத்தை நீ அறிந்து கொள்ளலாம். நம் முன்னோர்கள் வெளிச்சத்திற்காக இரவில் எண்ணெய் விளக்குகளை பயன்படுத்தினர்கள்.மேலும் விறகு அல்லது கரியை எரிபொருளாகப் பயன்படுத்தி உணவு சமைத்தனர்.இன்றோ மின்சாரத்தின் உபயோகத்தால் நமது வேலைகள் எல்லாம் சுலபமாயிருக்கின்றன. உலகமே நம் கையில் வந்துள்ளது.மின்சாரத்தால் இயங்கும் மின் சாதனங்கள் எவை? மின்சாரத்தை தங்களின் வழியே கடத்தும் பொருள்கள் எவை? மின்சுற்று என்றால் என்ன? மின்கலம் மற்றும் மின்கல அடுக்கு என்றால் என்ன? என்பதை ஆறாம் வகுப்பில் படித்துள்ளோம்.
கற்றல் விளைவுகள்
உற்று நோக்கக் கூடிய பண்புகளின் அடிப்படையில் முதன்மை மின்கலம் , துணைமின்கலங்களை வேறுபடுத்துதல்.
சுற்றுப்புறத்தில் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்தி மாதிரிகளை உருவாக்கி அவை செயல்படும் விதத்தை விளக்குதல்.
மதிப்பீட்டு
செயல்பாடுகள்.
விடை; இ )சூரிய மின்கலன்
விடை; ஈ)ஈல்
3.---------------- ஒரு நற்கடத்தி
விடை; ஆ )வெள்ளி
4. வீடுகளில் பயன்படும் மீன் சுற்று முறை
அ ) எளிய
மின்சுற்று ஆ )பக்க இணைப்பு இ )தொடரிணைப்பு ஈ) துணை மின்கலன்.
விடை; ஆ )பக்க இணைப்பு
5. -----------------ல்
துணைமின்கலன் பயன்படுகிறது.
அ) கைக்கடிகாரம் ஆ) மடிக்கணினி இ ) ரோபோ பொம்மை ஈ)இவை எதுவும் இல்லை .
விடை; ஆ) மடிக்கணினி
II . கோடிட்ட இடத்தை நிரப்புக
6. ---------------- பொருள்கள் தன் வழியே மின்னோட்டம் செல்ல
அனுமதிக்கும்.
விடை;மின் கட்த்திகள்
7. மின்சாரத்தை உருவாக்கும் மூலங்கள்
------------------எனப்படும்.
விடை;மின்முலம்ங்கள்
8.---------------------
என்பது மின்சுற்று
திறக்க அல்லது மூட உதவும் சாதனம்.
விடை;சாவி
.9.மின் விளக்கை
கண்டுபிடித்தவர்---------------------
விடை;தாமஸ் ஆல்வா எடிசன்
10. கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றாலை அதிகம் உள்ள இடம் ------------
விடை;ஆரல்வாய்மொழி
11. தூய நீர் என்பது நற்கடத்தியாகும்
விடை;தவறு
12. துணை மின்கலன்கலை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த
முடியும்
விடை;தவறு
13. பக்க இணைப்புமின் சுற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட
மின்னோட்ட பாதைகள்
உண்டு
விடை;சரி
விடை; மின்சாரம்
விடை; ஊசி
V. பொருத்துக.