10 ஆம் வகுப்பு-இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்




கற்றலின் நோக்கங்கள்


👉 முதல் உலகப் போருக்கு பிந்தைய நிகழ்வுகள் பொருளாதார பெருமந்தத்திற்கு இட்டுச்சென்றது.


👉தோல்வியடைந்த நாடுகளின் மீது திரணிக்கப்பட்ட நீதிக்குப்புறம்பான வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் சரத்துகள் .இத்தாலியில் முசோலினியின் தலைமையிலும் ஜெர்மனியில் ஹிட்லரின் தலைமையிலும் பாசிச அரசுகள் எழுச்சி பெறுதல்.


👉காலணிகளாககப்பட்ட உலகில் காலனிய எதிர்ப்பு போராட்டங்களும் காலனிய நீக்கு செயல்பாடுகளும்,ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பகுதிகளாக தென்கிழக்காசியாவில் இந்தோ-பிரான்சும் தெற்காசியாவில் இந்தியாவும்.


👉ஆப்பிரிக்காவில் ஐரோப்பிய காலனிகள் உருவாக்கப்படுதல். அவ்வகையில் தென்னாப்பிரிக்காவில் இங்கிலாந்து காலணிகளை ஏற்படுத்துதல்.


👉தென் அமெரிக்காவில் விடுதலைப் போராட்டங்களும் அரசியல் வளர்ச்சிகளும்


👉முதலாம் உலகப் போர் முடிந்ததிலிருந்து காலனிய எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரம் அடையத் தொடங்கின


👉தோல்வி அடைந்த நாடுகளுக்கு எதிராக பாரிஸ் அமைதி மாநாட்டில் எடுக்கப்பட்ட கடுமையான முடிவுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த ஆட்சிகளை நிலையில் செய்ததோடு அந்நாடுகளில் சீப்பாக இத்தாலியிலும் ஜெர்மனியிலும் பாசிச சக்திகள் எழுச்சி பெறுவதற்கான சூழ்நிலையும் உருவாக்கின


👉1929இல் அமெரிக்காவில் தோன்றிய பொருளாதார பெருமந்தம் பின்னர் உலகத்தின் அனைத்து முதலாளித்துவ நாடுகளையும் பாதித்து அரசியலிலும் சமூகத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தியது


👉இந்தியாவில் இருப்போருக்கு இடையிலான காலப்பகுதியில் காலனி நீக்கச் செயல்பாடு


👉மன்றோ கொள்கை இலத்தீன் அமெரிக்காவில் ஐரோப்பிய சக்திகள் காலணிகள் ஏற்படுவதை தடுத்து அதன் மூலம் அவை முன்னதாகவே இறையாண்மை தகுதியை பெறுவதை உறுதிப்படுத்தியது . பின்னர் இதையே லத்தின் அமெரிக்கர்கள் தங்கள்நாட்டு விவகாரங்களில் தலையிடவும் செல்வந்தர்களை சுரண்டும் அமெரிக்க போட்ட வேடம் என கருதினர்.


வினாடி வினாவில் பங்குபெற



Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post