வரலாற்றில் இன்று 03.01.2023

 வரலாற்றில் இன்று 03.01.2023


இன்றைய தின பிறப்புகள்


கிமு 106 – சிசெரோ, உரோமை மெய்யியலாளர், அரசியல்வாதி (இ. கிமு 43)1753 – பழசி இராசா, கோட்டயம்-மலபார் நாட்டின் மன்னர் (இ. 1805)

1760 – கட்டபொம்மன், பிரித்தானிய ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட மன்னன் (இ. 1799)

1793 – லுக்ரிடியா மோட், அமெரிக்க செயற்பாட்டாளர் (இ. 1880)

1831 – சாவித்ரிபாய் புலே, இந்தியக் கவிஞர், செயற்பாட்டாளர் (இ. 1897)

1840 – தந்தை தமியான், மதப்பரப்புனர் (இ. 1889)

1863 – சுவாமி துரியானந்தர், இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர், துறவி (இ. 1922)

1883 – கிளமெண்ட் அட்லீ, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 1967)

1892 – ஜே. ஆர். ஆர். டோல்கீன், ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1973)

1906 – வில்லியம் வில்சன் மார்கன், அமெரிக்க வானியலாளர், வானியற்பியலாளர் (இ. 1994)

1920 – அப்பாஸ் அலி, இந்திய தேசிய ராணுவ வீரர் (இ. 2014)

1925 – புஷ்பவல்லி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 1991)

1929 – செர்சோ லியோனி, இத்தாலிய இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1989)

1930 – ஐ. எஸ். முருகேசன், தமிழ்த் திரைப்பட நடிகர், மோர்சிங் இசைக் கலைஞர் (இ. 2014)

1945 – நாராயணசாமி சீனிவாசன், இந்திய தொழிலதிபர்

1953 – முகமது வாகித் அசன், மாலைத்தீவின் 5வது அரசுத்தலைவர்

1956 – மெல் கிப்சன், அமெரிக்க-ஆத்திரேலிய நடிகர்

1966 – செட்டன் சர்மா, இந்தியத் துடுப்பாளர்

1969 – மைக்கேல் சூமாக்கர், செருமானிய பார்முலா 1 வீரர்

1976 – நிக்கோலஸ் கோன்சலேஸ், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்

1990 – சைந்தவி, தென்னிந்திய கருநாடக இசைப் பாடகி, பின்னணிப் பாடகி

இன்றைய தின இறப்புகள்


236 – அந்தேருஸ் (திருத்தந்தை)1641 – செருமையா அராக்சு, ஆங்கிலேய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1618)

1795 – சோசியா வெட்ச்வூட், ஆங்கிலேய மட்பாண்ட உற்பத்தியாளர் (பி. 1730)

1871 – குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா, இந்திய மதகுரு, புனிதர் (பி. 1805)

1972 – பொ. வே. சோமசுந்தரனார், தமிழக உரையாசிரியர்; நாடகாசிரியர் (பி. 1909)

1992 – ஓ. வி. அழகேசன், தமிழக அரசியல்வாதி (பி. 1911)

1997 – பீட்டர் கெனமன், இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (பி. 1917)

2002 – சதீஷ் தவான், இந்தியப் பொறியாளர் (பி. 1920)

2013 – எம். எஸ். கோபாலகிருஷ்ணன், இந்திய வயலின் கலைஞர் (பி. 1931)

2014 – ம. சா. அறிவுடைநம்பி, தமிழ்ப் பேராசிரியர் (பி. 1954)

2018 – அ. சிவானந்தன், இலங்கைத் தமிழ் ஆங்கில எழுத்தாளர், சமூக, அரசியல் செயற்பாட்டாளர் (பி. 1923)


இன்றைய தின சிறப்பு நாள்

1966 புரட்சி நினைவு நாள் (புர்க்கினா பாசோ)

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post