ஜனவரி முதல் வாரம் – சாலை பாதுகாப்பு வாரம்
ஜனவரி 9 – வெளிநாடு வாழ் இந்தியர் தினம்
ஜனவரி 11– உலக சிரிப்பு தினம்
ஜனவரி 12 – தேசிய இளைஞர் தினம்
ஜனவரி 15– ராணுவ தினம்
ஜனவரி 23 – தேசிய நாட்டுப்பற்று தினம்
ஜனவரி 25 – தேசிய சுற்றுலா தினம் ,தேசிய வாக்காளர் தினம்
ஜனவரி 26 – இந்திய குடியரசு தினம் ,உலக சுங்கவரி தினம்
ஜனவரி 30 – தியாகிகள் தினம்
ஜனவரி 30– தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம்
பிப்ரவரி 2– உலக ஈர நில தினம்
பிப்ரவரி 4– உலக புற்றுநோய் தினம்
பிப்ரவரி 9 – தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தினம்
பிப்ரவரி 13 – உலக வானொலி தினம்
பிப்ரவரி 21 – உலக தாய்மொழிகள் தினம்
பிப்ரவரி 28 – தேசிய அறிவியல் தினம்
மார்ச் 3– உலக வன உயிரின தினம்
மார்ச் 4– தேசிய பாதுகாப்பு தினம்
மார்ச் 8– சர்வதேச மகளிர் தினம்
மார்ச் 15– உலக ஊனமுற்றோர் தினம்
மார்ச் 21– இரவும் பகலும் சமநேரம் கொண்ட தினம்
மார்ச் 21– உலக வன நாள்
மார்ச் 22 – உலக தண்ணீர் தினம்
மார்ச் 24 – உலக காசநோய் தினம்
ஏப்ரல் 22– பூமி தினம்
ஏப்ரல் 25 – உலக மலேரியா தினம்
மே மாத முதல் வாரம் – மலேரியா தடுப்பு வாரம்
மே 1– சர்வதேச தொழிலாளர் தினம்
மே 12– சர்வதேச செவிலியர்கள் தினம்
மே 21 – பயங்கரவாத ஒழிப்பு தினம்
மே 31 – புகையிலை ஒழிப்பு தினம்
ஜூன் 5– உலக சுற்றுச்சூழல் தினம்
ஜூலை 1 – தேசிய மருத்துவர்கள் தினம்
ஜூலை 15 – கல்வி வளர்ச்சி தினம்
ஆகஸ்ட் 9 – வெள்ளையனே வெளியேறு தினம்
ஆகஸ்ட் 29 – தேசிய விளையாட்டு தினம்
செப்டம்பர் 5 – ஆசிரியர்கள் தினம்
செப்டம்பர் 8 – சர்வதேச எழுத்தறிவு தினம்
செப்டம்பர் 21– சர்வதேச அமைதி தினம்
அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி
அக்டோபர் 4 – உலக வனவிலங்குகள் தினம்
அக்டோபர் 5 – உலக ஆசிரியர்கள் தினம்
அக்டோபர் 9– உலக தபால் தினம்
அக்டோபர் 10– தேசிய தபால் தினம்
அக்டோபர் 15 – உலக கை கழுவும் தினம்
அக்டோபர் 16 – உலக உணவு தினம்
அக்டோபர் 17 – சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்
அக்டோபர் 24 – ஐ.நா. தினம்
நவம்பர் 10 – சர்வதேச அறிவியல் தினம்
நவம்பர் 11 – தேசிய கல்வி தினம்
நவம்பர் 14– குழந்தைகள் தினம்
நவம்பர் 19 – தேசிய ஒருமைப்பாட்டு தினம்
டிசம்பர் 7 – கொடி நாள்
டிசம்பர் 10 – மனித உரிமைகள் தினம் ,நோபல் பரிசு வழங்கும் தினம்
டிசம்பர் 11 – சர்வதேச மலைகள் தினம்
டிசம்பர் 23 – விவசாயிகள் தினம்
டிசம்பர் 24 – தேசிய நுகர்வோர் தினம்
முக்கிய தினங்கள் வினாடி வினாவில் பங்குபெற