INDIAN RESERVE BANK-SPECIAL ESSAY AND ONINE QUIZ(WITH E-CERTIFICATE)

இந்திய ரிசர்வ் வங்கி-அறிமுகம் 


இந்திய ரிசர்வ் வங்கி


     இந்தியாவின் மைய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934 இன் படி 1905 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது 5 லட்சம் பங்குகளை கொண்ட 5 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது. 1949இல் தேசியமயமாக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி கீழ்கண்ட ஒரு குழுவால் நிர்வகிக்கப்படுகிறது.

  • ஒரு கவர்னர்.
  • நான்கு துணைநிலை ஆளுநர்கள்.
  • ஒரு அரசு பிரதிநிதி மற்றும்
  • 14 உறுப்பினர்கள்.

ரிசர்வ் வங்கியின் தலைமை இடம் மும்பை.

 இதன் நான்கு மண்டல அலுவலகங்கள் மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் புது தில்லி.

ரிசர்வ் வங்கியின் பணிகள் 

  • ரிசர்வ் வங்கி மத்திய அரசின் வங்கியாகவும் முகவராகவும் ஆலோசகராகவும் செயல்படுகிறது.
  • அந்நிய செலாவணி இருப்பை கட்டுப்படுத்துகிறது.
  • பண நோட்டு அச்சடிப்பு ஒரு ரூபாய் தவிர மற்றும் பணப்புழக்கத்தை நிர்ணயம் செய்கிறது பணம் அளிக்கும் முறையில் மத்திய வங்கியானது தன்னிடத்து குறிப்பிட்ட அளவு தங்கத்தையும் அன்னிய செலாவணி இருப்பு மற்றும் வைப்பு ஆகியவற்றை வைத்துக்கொண்டு பணத்தை அச்சிட்டு வெளியிடுகிறது.
  • வங்கிகளின் வங்கியாக செயல்படுகிறது.
  • கடனைப் பொருத்தவரையில் வணிக வங்கிகளின் கடைசி தஞ்சமாக ரிசர்வ் வங்கி விளங்குகிறது

ரிசர்வ் வங்கியின் பிற பணிகள்

  1. பொருளாதார விவரங்கள் வெளியிடுதல் மற்றும் கட்டுப்படுத்துதல்.
  2. அரசு பத்திரங்களை வாங்குவது மற்றும் விற்பது.
  3. அரசுக்கு கடன் வழங்குதல்.
  4. பன்னாட்டு நிதி அமைப்பில் இந்தியாவின் சார்பில் உறுப்பினராக உள்ளது.
  5. இங்கு தனிநபர் கணக்கு துவங்க முடியாது.
  6. இங்கே தனிநபர் கடன் வாங்க முடியாது.

  • ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநர் -சர் ஸ்மித்.
  • ரிசர்வ் வங்கியின் முதல் இந்திய ஆளுநர் -சி டி தேஷ்முக் 1943 முதல் 1949 வரை.
  • ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநர்- சக்திகாந்த தாஸ் 2018 முதல் தற்போது வரை.


ரூபாய் மற்றும் நாணயம் அச்சிடப்படும் இடங்கள்.

  1. நாசிக் (மகாராஷ்டிரா)
  2. மும்பை (மகாராஷ்டிரா)
  3. ஹைதராபாத் (ஆந்திரம்)
  4. திவாஸ் (மத்தி பிரதேசம்)
  5. ஹோசங்கா பாத் (மத்தியபிரதேசம்)
  6. நொய்டா (உத்தர பிரதேசம்)
  7. கொல்கத்தா (மேற்கு வங்காளம்)

இந்த அச்சகங்கள் The security printing and minting corporation of India ltd.(தலைமையகம் புதுதில்லி) கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன மேலும் மைசூர் (கர்நாடகா )மற்றும் செல்போனை (மேற்கு வங்காளம் )ஆகிய இடங்களிலும் ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படுகிறது. இந்த இரு அச்சகங்கள் ரிசர்வ் வங்கியால் நிறுவப்பட்ட Bharatiya reserve Bank note mudran private Ltd. இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன இந்த இரு அச்சங்களும் வருடாந்திர தேவைகளில் 60 சதவீதத்தை எச்சரிக்கின்றன.

ரூபாய்/நாணயங்கள்/அரசு பத்திரங்கள் அடிக்கும் இடங்கள்

  • ரூபாய் நோட்டுகள் நாசிக்  தேவாஸ்  ,  சல்பானி
  • நாணயங்கள் மும்பை கல்கத்தா நோய்டா
  • அரசு பத்திரங்கள் ‌‌ஹோசங்காபாத். நாசிக்.

TO ATTEND ONLINE QUIZ

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post