இந்தியாவில் முதன்மை வகித்த பெண்கள்-அறிமுகம்

இந்தியாவில் முதன்மை வகித்த பெண்கள்


இந்தியாவில் முதன்மை வகித்த பெண்கள்


1 முதல் பெண் குடியரசுத் தலைவர்-பிரதிபா தேவ் சிங் பாட்டீல்


2 முதல் பெண் பிரதமர்- இந்திரா காந்தி


3 முதல் பெண் முதல்வர்- சுதேசா கிருபளானி 


4 முதல் பெண் ஆளுநர்- சரோஜினி நாயுடு 


5 முதல் பெண் கேபினட் அமைச்சர் - ராஜ்குமாரி அம்ரித் கௌர் 


6 முதல் பெண் சபாநாயகர் - ஷானா தேவி


7 முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி -  அன்னா ஜார்ஜ் மல்கோத்ரா 


8 முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி - கிரண்பேடி 


9 முதல் பெண் வெளிநாட்டு தூதர் - விஜயலட்சுமி பண்டிட்

 

10 முதல் பெண் உயர் நீதிமன்ற நீதிபதி - அன்னாசாண்டி 


11 முதல் பெண் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி - லீலா சேத் 


12 முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி - பாத்திமா பீவி 


13 முதல் பெண் பைலட் - கேப்டன் துர்கா பானர்ஜி 


14 முதல் பெண் விமானப்படை பைலட் - அனிதா கௌர் 


15 முதல் பெண் பேருந்து ஓட்டுனர் - வசந்தகுமாரி 


16 முதல் பெண் ரயில் இன்ஜின் ஓட்டுனர் - சுரேகா யாதவ் 


17 விண்வெளி சென்ற முதல் பெண்மணி - கல்பனா சாவ்லா 


18 விண்வெளிக்கு சென்ற இரண்டாவது இந்தி பெண்மணி - சுனிதா வில்லியம்ஸ் 


19 இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் பெண்மணி - கர்ணம் மல்லேஸ்வரி


20 மிஸ் வேர்ல்ட் பட்டம் பெற்ற முதல் பெண்மணி - ரீட்டா பரிரா 


21 மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற முதல் பெண்மணி - சுஷ்மிதா சென் 


22 இங்கிலீஷ் கால்வாயை நீந்தி கடந்த முதல் பெண்மணி - ஆர்த்தி குப்தா


23  எவரெஸ்டில் ஏறிய முதல் பெண்மணி - பச்சேந்திரி பால்


24 நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி - அன்னை தெரசா


25  இந்திய தேசிய காங்கிரசின் முதல் இந்தியப்பெண் தலைவர் - சரோஜினிநாயுடு 


26 முதல் பெண் வழக்கறிஞர்  - ரெஜினா குகா


27 ஞானபீடம் பரிசு பெற்ற முதல் பெண்மணி - மகா ஸ்வேதாதேவி 


28முதல் பெண் மருத்துவர் - ஆனந்த பாய் ஜோஷி 


29 முதல் பெண் பொறியாளர் - லலிதா


30 முதல் பெண் துணை வேந்தர்- ஹன்சா மேத்தா


31 பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண்மணி - இந்திரா காந்தி


 

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post