எட்டாம் வகுப்பு
அலகு- 1 அளவீடுகள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவீடுகள் வினா-விடைகளை படிக்கும் முன்னரே இணையவழி தேர்வு (ONLINE EXAM) இல் பங்குபெற 👇
1.CGS,MKS மற்றும் SI அலகு முறைகள் எந்த வகையை சார்ந்தது?
A.மெட்ரிக் அலகு
முறை
B.பன்னாட்டு அலகு
முறை
C.பதின்ம அலகு முறை
D.அயல்நாட்டு முறை
2.செவ்வாய்க் கோளின் காலநிலை பற்றி அறிய
அமெரிக்காவின் நாசா எந்த ஆண்டு பருவநிலை காண சுற்று கலத்தைஅனுப்பியது?
A.1996, நவம்பர்
B.1999, ஆகஸ்ட்
C.1998, டிசம்பர்
D.1998, அக்டோபர்
3.SI அலகு முறை என்பது என்ன?
A.மெட்ரிக் அலகு முறை
B.பன்னாட்டு அலகு முறை
C.பதின்ம அலகு முறை
D.அயல்நாட்டு முறை
4.அடிப்படை அளவுகள் மொத்தம் எத்தனை?
A.7
B.6
C.9
D.19
5.நீளத்தின் SI அலகு _________
A.மீட்டர்
B.கிலோ கிராம்
C.ஆம்பியர்
D.ஹென்றி
6.நிறையின் SI அலகு எது?
A.மீட்டர்
B.கேண்டிலா
C.கிலோ கிராம்
D.கிராம்
7.காலத்தின் SI அலகு என்ன?
A.கெல்வின்
B.வினாடி
C.மீட்டர்
D.நிமிடம்
8.வெப்பநிலையின் SI அலகு_________
A.கெல்வின்
B.செல்சியஸ்
C.ஃபரான்ஹிட்
D.வாட்
9.மின்னோட்டத்தின் SI அலகு என்ன?
A.மோல்
B.கேண்டிலா
C.ஆம்பியர்
D.நியூட்டன்
10.பொருளின் அளவின் SI அலகு ______
A.கேண்டிலா
B.மோல்
C.கெல்வின்
D.ஆம்பியர்
11.ஒளிச்செறிவின் SI அலகு என்ன?
A.கேண்டிலா
B.மீட்டர்
C.வினாடி
D.மோல்
12.ஒரு பொருள் பெற்றிருக்கும் வெப்பத்தின் அளவை
(அ) குளிர்ச்சியின் அளவை குறிப்பிடும் இயற்பியல் அளவு எது?
A.வெப்பக் கதிர்வீச்சு
B.வெப்பநிலை
C.வெப்பம்
D.வெப்பக் கடத்தல்
13.வெப்பநிலையை நேரடியாக கண்டறிய எது பயன்படுகிறது?
A.வெப்பநிலைமானி
B.காற்றழுத்தமானி
C.ரிக்டர்
D.வேகமானி
14.பெரும்பாலும் வெப்பநிலை எந்த அலகுகளில்
அளக்கப்படுகிறது?
A.செல்சியஸ்
B.கெல்வின்
C. பாரன்ஹீட்
D. மேற்கண்ட அனைத்தும்
15.செல்சியஸில் கீழ்நிலை புள்ளி என்பது________
A.32°F
B.0°C
C.273K
D.-19°C
16.பாரன்ஹீட்டின் கீழ்நிலை புள்ளி என்பது ________
A.0°C
B.212°F
C.32°F
D.-34°F
17.கெல்வினின் கீழ்நிலை புள்ளி_______
A.273K
B.373K
C.32°F
D.20°C
18.மருத்துவ வெப்பநிலைமானிகளில் அளவீடுகள் எந்த
அலகில் குறிக்கப்படுகின்றன?
A.செல்சியஸ்
B.பாரன்ஹீட்
C.கெல்வின்
D.ரேன்கைன்
19.அறிவியலாளர்கள் எந்த அலகில் குறிக்கப்பட்ட
வெப்பநிலைமானி களை பயன்படுத்துகின்றனர்?
A.செல்சியஸ்
B.பாரன்ஹீட்
C.கெல்வின்
D.ரேன்கைன்
20.வானிலை அறிக்கைகளில் வெப்பநிலையானது எந்த
அலகில் குறிக்கப்படுகிறது?
A.செல்சியஸ்
B.பாரன்ஹீட்
C.கெல்வின்
D.ரேன்கைன்
21.கீழ்கண்டவற்றுள் வானியல் தூரங்களை அளவிடப்
பயன்படும் அலகுகள் யாவை?
A.ஒளியாண்டு
B.வானியல் அலகு
C.A
& B சரி
D.மீட்டர்
22.சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள வானியல்
பொருட்களின் தூரத்தை அளவிடப் பயன்படும் அலகு எது?
A.விண்ணியல் ஆரம்
B.ஒளி ஆண்டு
C.வானியல் அலகு
D.கிலோமீட்டர்
23.கீழ்கண்டவற்றுள் செல்சியஸின் மேல்நிலைப்புள்ளி __________
A.0°C
B.100°C
C.273K
D.200°C
24.கெல்வினின் மேல்நிலை புள்ளி__________
A.273K
B.32°F
C.373K
D.383K
25.ஒரு ஒளியாண்டு என்பது_________
A.9.46×1015
B.9.49×1013
C.9.46×1019
D.9.87 x1021