இந்திய அரசியலமைப்பு முந்தைய வருட தேர்வு வினாக்கள் ( 26- 50 )
25 வினாக்களுக்கான வினாடி வினா இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது
26. எந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றம் லட்சதீவின் மீது சட்ட எல்லையை உடையது?.
A . புதுடெல்லி
B . கர்நாடகா
C .கேரளா*
D . மும்பாய்
27. எந்த விதி ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்குகிறது
வழங்குகிறது?
A) 356
B) 360
C) 372
D) 370*
28. இந்திய பாராளுமன்றத்தின் மேலவையின் தலைவர்
A) வாக்குரிமை பெறுவது இல்லை
B) சமநிலை முரண்படும்போது மட்டும் வாக்களிப்பதில் உரிமை பெறுகிறார்.*
C) எல்லா விவகாரங்களிலும் வாக்குரிமை பெறுகிறார்.
D) சட்டதிருத்தத்தில் மட்டும் வாக்குரிமை பெறுகிறார்.
29.சட்டம் இயற்றும் சபைகள் மத்தியிலும் தமிழ் நாட்டிலும்
A) மத்தியில் ஒரவை, தமிழ்நாட்டில் இருஅவை
B) தமிழ்நாட்டில் ஓரவை, மத்தியில் ஓரவை
C) மத்தியில் இரு அவை, தமிழ்நாட்டில் இருஅவை
D) மத்தியில் இரு அவை, தமிழ்நாட்டில் ஓரவை*
30. இந்தியக் குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது
A) இந்திய மக்களால் நேரிடைத் தேர்தல் மூலம்
B) பாராளுமன்றத்தின் இரு அவைகளின் தேர்ந்தெடுக்கப்
பட்ட உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்ட பேரவைகளின்தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய தேர்வாளர் குழுவால்*
C) பாராளுமன்ற இரு அவை உறுப்பினர்களால் மட்டும்
D) பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்றங்களின் இருஅவை உறுப்பினர்களால்
31. அதிகாரப் பிரிவினைக் கொள்கையின் தந்தை என்று
அழைக்கப்படுபவர் யார்?
A) ரூஸோ
B) ஜான்லாக்
C) மாண்டேஸ்கு*
D) மார்க்ஸ்
32. அரசியல் அறிவியலின் தந்தை எனப்படுபவர்
A) சாக்ரடிஸ்
B) பிளாட்டோ
C) சிஸரோ
D) அரிஸ்டாட்டில்*
33. அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் எடுக்கப்பட்டது?
A) அமெரிக்க அரசியலமைப்பு
B) பிரிட்டிஷ் அரசியலமைப்பு
C) சுவிஸ் அரசியலமைப்பு
D) அயர்லாந்து அரசியலமைப்பு*
34.இந்தியக் குடியரசுத் தலைவர் மேல்அவைக்கு நியமனம் செய்யும் அங்கத்தினர்களின் எண்ணிக்கை
A) 10
B) 7
C) 13
D)12*
35. கட்டளைப் பேராணை என்பது
A) ஆளைக்கொண்டு வா என்பது
B) செயல்படுத்தும் ஏவல் ஆனை *
C)யாருடைய அதிகாரத்தால்.
D) கோப்புகளைச் சான்றாக கொண்டு வருவது
36. திட்டக்குழு என்பது
A) அரசியல் சட்டத்தினால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு
B) அமைச்சர் குழுவால் உண்டாக்கப்பட்ட ஒரு அமைப்பு
C) நிதியாணைக் குழுவின் துணை அமைப்பு
D) அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்ட அமைப்பு*
37. பின்வருவனவற்றுள் எது பன்மை செயற்குழுவிற்கு சிறந்த உதாரணம்?
A) இங்கிலாந்து
B) அமெரிக்கா
C) சுவிட்சர்லாந்து*
D) இந்தியா
38. பஞ்சாயத்து அரசுமுறை இந்தியாவில் தோன்றிய ஆண்டு
A)1950
B) 1959*
C) 1956
D) 1951
39. இந்திய அரசு திட்டக்குழுவை நிறுவிய ஆண்டு
A) 1944
B) 1947
C) 1950 *
D) 1951
40. மத்தியில் முதலாவது கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கியவர்
(A) திரு.சந்திரசேகர்
B) திரு.ஏ.பி. வாஜ்பாய்
C) திருவி.பி.சிங்
D) திரு.மொரார்ஜிதேசாய்*
41. இந்தியாவில் அரசியல் அதிகாரத்தின் பிரதானமூலம்
எது?
A) மக்கள்*
B) அரசியலமைப்புச் சட்டம்
C) பாராளுமன்றம்
D) பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள்
42. கீழே உள்ளவற்றில் எது அடிப்படை உரிமைகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது?
A) சமத்துவ உரிமை
B) சுதந்திரங்கள் உரிமை
C) சொத்துரிமை*
D) இவற்றில் ஏதுமில்லை
43.இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளிப்பது
A ஒற்றைக்குடியுரிமை*
B) இரட்டைக் குடியுரிமை
C) பலகுடியுரிமை
D) மேலே உள்ளவற்றில் ஏதுமில்லை
44. இந்திய பாராளுமன்ற உள்ளடக்கம்
A) மக்களவை மட்டும்
B) மக்களவை மற்றும் மாநிலங்களவை
C) குடியாகத்தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை *
D) மக்களவை, மாநிலங்களவை மற்றும் மாநில சட்டட மன்றங்கள்
45. பாராளுமன்ற இருகூட்டத் தொடர்களுக்கிடையே அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச இடைவெளி காலம் என்ன?
A) மூன்று மாதங்கள்
B) ஆறு மாதங்கள்*
C) ஒன்பது மாதங்கள்
D) ஓராண்டு
46. தி.மு.க. எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
A) 1947
B) 1948
C) 1949 *
D) 1950
47. மக்களவையின் முதல் சபாநாயகர் யார்?
A) ஹுக்கம் சிங்
B) ஜி.எஸ். தில்லான்
C) கணேஷ் வாசுதேவர் மாவலங்கர்*
D) அளந்தசயனம் ஐயங்கார்
48. சுதந்திரக் கட்சியை 1959ல் நிறுவியவர் யார்?
A) சி. ராஜகோபாலாச்சாரி*
B) டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்
C) டாக்டர் ஹெச். வி.ஹண்டே
D) என். ஜி. ரங்கா
49. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ளது
A) 22 மொழிகள்
B) 15 மொழிகள்
C) 17 மொழிகள்
D) 19 மொழிகள்
(1.12.06 படி 92வது சட்டத் திருந்தத்தின் மூலம் 22 அக அதிகரித்துள்ளது)
50. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எப்பகுதி அடிப்படை உரிமைகளை உள்ளடக்கியது?
A) பகுதி 1
B) பகுதி ||
C) பகுதி III *
D) பகுதி IV
சிறப்பு வினாடி வினாவில் பங்குபெற