வினா-விடைகள்- 10ஆம் வகுப்பு-அலகு 15-நரம்பு மண்டலம்

   10ஆம் வகுப்பு

அலகு 15

நரம்பு மண்டலம்



வினா-விடைகள்- 10ஆம் வகுப்பு
அலகு 15-நரம்பு மண்டலம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள நரம்பு மண்டலம் 35 வினா-விடைகளை படிக்கும் முன்னரே இணையவழி தேர்வு (ONLINE EXAM) இல் பங்குபெற 👇


மேலே கொடுக்கப்பட்டுள்ள நரம்பு மண்டலம் இணையவழி தேர்வின் 50 வினா-விடைகளை படித்து தெரிந்து கொள்ள 👇👇


1.கீழ்க்கண்டவற்றில் நரம்பு மண்டலத்தின் உட்கூறுகள் யாவை?

A. நியூரான்கள்

B. நியூரோகிளியா 

C. நரம்பு நாரிழைகள்

D. மேற்கண்ட அனைத்தும்

 

2.நரம்பு மண்டலத்தின் அமைப்பு, செயல் ரீதியான அடிப்படை அலகு எது?

A. நியூரான்கள்

B. நியூரோகிளியா 

C. நரம்பு நாரிழைகள்

D. மேற்கண்ட எதுவுமில்லை

 

3. நரம்பு மண்டலத்தின் துணை செல்களாக செயல்படுவது எது?

A. நியூரான்கள்

B. நியூரோகிளியா 

C. நரம்பு நாரிழைகள்

D. மேற்கண்ட அனைத்தும்

 

4.மனித உடலின் மிக நீளமான செல் எது?

A. நரம்பு செல்

B. நியூரோகிளியா 

C. நரம்பு நாரிழைகள்

D. சைட்டான்

 

5.கீழ்க்கண்டவற்றுள் எது கிளியல் செல்கள் என்று அழைக்கப்படுகின்றன?

A. நியூரான்கள்

B. நியூரோகிளியா 

C. நரம்பு நாரிழைகள்

D. மேற்கண்ட எதுவுமில்லை

 

6. நியூரோகிளியா‌ எவற்றில் ஈடுபடாது?

A. நரம்பு தூண்டலின் உருவாக்கத்தில்

B. கடத்துவதில்

C.A&B

D. தூண்டல்களை உணர

 

7. கீழ்க்கண்டவற்றில் நியூட்ரானின்பகுதிகள் யாவை?

A. சைட்டான்

B. டெண்ட்ரைட்டுகள்

C. ஆக்சான்

D. மேற்கண்ட அனைத்தும்

 

8. செல் உடலம் அல்லது பெரிகேரியன்யோன் என்று அழைக்கப்படுவது எது?

A. சைட்டான்

B. டெண்ட்ரைட்டுகள்

C. ஆக்சான்

D. நியூரோகிளியா

 

9. சைட்டான் மைய உட்கருவில் சைட்டோபிளாசம் நிரம்பி உள்ள பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A. ஆக்சோ பிளாசம்

B. நியூரிலெம்மா

C. நியூரோ பிளாசம்

D. சினாப்டிக்

 

10. ஆப்சானின் பிளாஸ்மா சவ்வு எவ்வாறு அழைக்கப்படும்?

A. ஆக்சோ பிளாசம்

B. நியூரிலெம்மா

C. நியூரோ பிளாசம்

D. ஆக்சோலெம்மா

 

11. ஆக்சனின் மேற்புற பாதுகாப்பு முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A. மையலின் உறை

B. நியூரிலெம்மா

C. நியூரோ பிளாசம்

D. ஆக்சோலெம்மா

 

12. ஒரு நியூரானிலிருந்து  மற்றொரு  நியூரானுக்கு  தகவல்களை கடத்தும் பகுதியில் காணப்படும் வேதிப்பொருள் எது?

A.ஸ்வான் 

B. அசிட்டைல் கோலின்

C. நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள்

D.  சினாப்டிக்

 

13. உணர்வு உறுப்புகள் மூலம் பெறப்படும் தூண்டல்கள், மின்தூண்டல் களாக எதன் வழியே கடத்தப்படுகின்றன?

A. நியூரான்கள்

B. நியூரோகிளியா 

C. நரம்பு நாரிழைகள்

D.டெண்ட்ரைட்டுகள்

 

14. கீழ்க்கண்டவற்றுள் மனித நரம்பு மண்டலத்தின் பகுதிகள் யாவை?

A.மைய நரம்பு மண்டலம்

B. புற அமைப்பு நரம்பு மண்டலம்

C. தானியங்கு நரம்பு மண்டலம்

D. மேற்கண்ட அனைத்தும்

 

15. நியூரான்கள் அவற்றின் அமைப்பு மற்றும் செயல்படும் விதத்தை அடிப்படையில் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன?

A.5

B.4

C.3

D.2

 

16. தகவல்களை பரிசீலித்து செயல்படுத்தும் கட்டுப்பாட்டு மையமாக செயல்படுவது எது?

A.மைய நரம்பு மண்டலம்

B. புற அமைப்பு நரம்பு மண்டலம்

C. தானியங்கு நரம்பு மண்டலம்

D.A&C

 

17. உடலின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும் மையம் எது?

A. இதயம்

B. மூளை

C. மேற்கண்ட இரண்டும்

D. நுரையீரல்

 

18. ஒருமுறை நியூரான்கள் எங்கு காணப்படும்?

A. பெருமூளை புறணியில்

B. கண்ணின் விழித்திரையில்

C. நாசித் துளையில்

D. வளர் கருவின் ஆரம்ப நிலையில்

 

19. கீழ்க்கண்டவற்றில் மூளையில் காணப்படும் உறைகள் யாவை?

A. டியுரா மேட்டர்

B. அரக்னாய்டுஉறை

C. டையோ மேட்டர்

D. மேற்கண்ட அனைத்தும்

 

20. மனித மூளை எத்தனை பகுதிகளைக் கொண்டுள்ளது?

A.3

B.4

C.2

D.5

 

21. கீழ்க்கண்டவற்றுள் பெருமூளை எந்த செயல்களுக்கு காரணமாக அமைகிறது?

A. சிந்தித்தல், நுண்ணறிவு

B. நினைவு மற்றும் கற்பனை திறன்கள்

C. பார்வை , அன்னிச்சை செயல்களை கட்டுப்படுத்துவது

D.A&B

 

22. முன்மூளை எதனால் ஆனது?

A. பெருமூளை (செரிப்ரம்)

B. பான்ஸ்

C. டயன்செஃப்லான்

D.A&C

 

23. உணர்வு மற்றும் இயக்கத் தொண்டர்களை கடத்தும் மையமாக செயல்படுவது எது?

A. தலாமஸ்

B. ஹைப்போதலாமஸ்

C.டயன்செஃப்லான்

D.செரிப்ரம்

 

24. உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும் மையமாக செயல்படுவது எது?

A. தலாமஸ்

B. ஹைப்போதலாமஸ்

C.டயன்செஃப்லான்

D.செரிப்ரம்

 

25. மனித மூளையின் எத்தனை சதவீத பகுதி கொழுப்பானது?

A.75%

B.40%

C.60%

D.80%

 

26. ஹைப்போதலாமஸ் எவற்றை கட்டுப்படுத்துகிறது?

A. பசி, தாகம், தூக்கம், வியர்வை

B. கோபம், பயம், ரத்த அழுத்தம்

C. உடலின் நீர் சமநிலை பேணுதல்

D. மேற்கண்ட அனைத்தும்

 

27. பிட்யூட்டரி சுரப்பியின் முன் கதுப்பு ஹார்மோன்  சுரப்புகளை கட்டுப்படுத்துவது எது?

A. தலாமஸ்

B. ஹைப்போதலாமஸ்

C.டயன்செஃப்லான்

D.செரிப்ரம்

 

28. நடு மூளையின் பின்புறத்தில் 4 கோள வடிவிலான பகுதிகளின்  பெயர் என்ன?

A. கைரி

B. சல்சி

C. கார்ப்போரா குவாட்ரிஜெனிமா

D. மெனின்சைட்டிஸ்

 

29.சிறுமூளை,தண்டுவடம்,பெருமுளை,நடுமூளை ஆகியவற்றிற்கு சமிக்ஞைகளை கடத்தும் வையம் எது?

A. பான்ஸ்

B. முகுளம்

C. தலாமஸ்

D. ஹைபோதலாமஸ்

 

30. சுவாசம் உறக்கச் சுழற்சிகளை கட்டுப்படுத்துவது எது?

A.முகுளம்

B. பான்ஸ்

C. தலாமஸ்

D. ஹைபோதலாமஸ்

 

31. உமிழ்நீர் சுரத்தல் ,வாந்தி எடுப்பதை ஒழுங்குபடுத்துவது எது?

 A.பான்ஸ்

 B.தலாமஸ்

 C.ஹைபோதலாமஸ்

D.முகுளம்

 

32. மூளையில் அதிர்வுகளில் இருந்து பாதுகாப்பது எது ?

A. நிணநீர் ‌

B. மூளைத் தண்டுவட திரவம்

C. முகுளம்

D. மேற்கண்ட எதுவுமில்லை

 

33. அனிச்சை செயல் எதனுடைய கட்டுப்பாடு இல்லாமலேயே நிகழக்கூடியது?

A. நுரையீரல்

B. இதயம்

C. மூளை

D. மேற்கண்ட எதுவுமில்லை

 

34. மனிதர்களின் மூளையில் இருந்து எத்தனை கபால நரம்புகள் உருவாகின்றன?

A.18 இணை

B.7 இணை

C.9 இணை

D.12 இணை

 

35. மனிதர்களின் தண்டுவடத்திலிருந்து எத்தனை தண்டுவட நரம்புகள் உருவாகின்றன?

A.15 இணை

B.31 இணை

C.43 இணை

D.17 இணை

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post