எட்டாம் வகுப்பு அலகு-5 மின்னியல் பகுதி 2

 8 ஆம் வகுப்பு-அலகு 5 மின்னியல்  

பகுதி 2  

 



31. தங்கம் வெள்ளி ஏன் நிலைமின் காட்டில் பயன்படுத்தப்படுகின்றன?

A.சிறந்த உலோகங்கள்

B.சிறந்த மின்கடத்திகள்

C.சிறந்த அலோகங்கள்

D.எதுவுமில்லை

 

32. ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு மின்துகள்களை இடமாற்றம் செய்வது?

A.மின்னோட்டம்

B.மரபு மின்னோட்டம்

C.முன்னேற்றம்

D.மின்கடத்திகள்

 

33. தங்க இலை நிலைமின்காட்டியில் எதன் வழியாக மின்துகள்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றன?

A.வெள்ளிக் குழாய்

B.தங்க குழாய்

C.பித்தளைக் குழாய்

D.எதுவுமில்லை

 

34. கம்பளத்தில் கால்களைத் தேய்த்து விட்டு கதவின் கைப்பிடியை தொடும்போது ஏன் மின்னதிர்ச்சி ஏற்படுகிறது?

A மின்னேற்றம்

B.மின்னோட்டம்

C.மின்னிறக்கம்

D.எதுவுமில்லை

 

35. மின்னலின் மூலம் உருவாகும் வெப்பத்தினால் அளவு என்ன?

A.30,000°C க்கு குறைவாக

B.40,000°Cக்கு அதிகமாக

C.30,000°Cக்கு அதிகமாக

D.40,000°Cக்கு நிறைவாக

 

36. இடிச்சத்தம் கேட்பதற்கு முன்னரே மின்னல் தம் கண்களுக்கு தெரிவதற்கான காரணம் என்ன?

A.ஒளியின் திசைவேகம் ஒளலியின் திசைவேகத்தை விட அதிகம்

B.ஒளியின் திசைவேகம் ஒலியின் திசைவேகத்தை விட குறைவு

C.ஒளியின் திசைவேகமும் ஒளலியின் திசைவேகமும் சமம்

D.எதுவுமில்லை

 

37. மின் சாதனங்களில் இருக்கும் மின்காப்புறைகள் பழுதாகும் போது நமக்கு மின்னதிர்ச்சி ஏற்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கை?

A.மின்சுற்று

B.மின்னல் கடத்தி

C.புவித்தொடுப்பு*

D.மின்கலம்

 

38. மின்னிறக்கம் அடையும் மின்னாற்றலை, குறைந்த மின்தடை கொண்ட கம்பியின் மூலம் புவிக்கு இடமாற்றம் செய்யும் முறை?

A.மின்னல் கடத்தி

B.புவித்தொடுப்பு*

C.மின்னோட்டம்

D.மின்சுற்று

 

39. மின்னாற்றலை அளிக்கும் ஒரு மூலம் எது?

A.மின்னோட்டம்

B.மின்கலம்*

C.மின்சுற்று

D.மின்னல் கடத்தி

 

40. மின்கலம் எவற்றில் பயன்படுகிறது?

A.சுவர் கடிகாரங்கள்

B.அலைபேசிகள்

C.மேற்கண்ட இரண்டும்*

D.எதுவுமில்லை

 

41. புவித்தொடுப்பில் காணப்படும் மூன்று கம்பிகள் எவை?

A.மின்னோட்டக்கம்பி

B.நடுநிலைக்கம்பி

C.புவித்தொடுப்புக் கம்பி

D.மேற்கண்ட அனைத்தும்*

 

42. உயரமான கட்டிடங்களை மின்னல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க உதவும் ஒரு கருவி எது?

A.மின்னல் கடத்தி*

B.புவித்தொடுப்பு

C.மின்னோட்டக்கம்பி

D.நடுநிலைக்கம்பி

 

43. மின்னல் கடத்தியில் பயன்படும் உலோகம் எது?

A.மின்னோட்டக்கம்பி

B.தாமிரக்கம்பி*

C.நடுநிலைக்கம்பி

D.புவித்தொடுப்பு கம்பி

 

44. மின்மூலம் ஒன்றின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு எலக்ட்ரான்கள் பாயும் பாதை எது?

A.மின்கலம்

B.மின்னல் கடத்தி

C.மின்சுற்று*

D.மின்தடை

 

45. ஒரு எளிய மின்சுற்றில் காணப்படும் கூறுகள் எவை?

A.மின்சார மூலம், எலக்ட்ரான்கள் செல்வதற்கான பாதை

B.மின்னோட்டத்தை கட்டுப்படுத்தும் சாவி

C.மின்சாரத்தால் செயல்படும் சாதனம்

D.மேற்கண்ட அனைத்தும்* 

 

46. ஈவ் என்ற ஒரு வகையான விலாங்மீன் எத்தனை வாட்ஸ் அளவுக்கு மின்சாரத்தை உருவாக்கி மின்னதிர்ச்சியை ஏற்படுத்தும்?

A.700 வாட்ஸ்

B.650 வாட்ச்*

C.670 வாட்ஸ்                                          

D 680 வாட்ஸ்

 

47. மின்சுற்றின் இரண்டு வகைகள் எவை?

A.தொடர் இணைப்பு

B.பக்க இணைப்பு

C.மேற்கண்ட இரண்டும்*

D.எதுவுமில்லை

 

48. தொடரிணைப்பு சமன்பாடு என்ன?

A.V=V2+V1+V3

B.V=V3+V2+V1

C.V=V2+V3+V1

D.V=V1+V2+V3*

 

49. பக்க இணைப்பு சமன்பாடு என்ன?

A.I=I1+I2+I3*

B.I=I2+I3+I1

C.I=I1+I3+I2

D.I=I3+I2+I1

 

49. மின்னோட்டத்தின் விளைவுகளால் ஏற்படும் ஆற்றல் எவை?

A.வெப்ப ஆற்றல், இயந்திர ஆற்றல்

B.காந்த ஆற்றல், வேதி ஆற்றல் 

C.மேற்கண்ட இரண்டும் சரி*

D மேற்கண்ட இரண்டும் தவறு

 

50. உலோகங்களை அவற்றின் தாதுப் பொருட்களில் இருந்து பிரித்தெடுத்தல் மற்றும் தூய்மைப்படுத்துதல்?

A.வெர்சோரியம்

B.மின்சுற்று

C.மின்னாற்பகுத்தல்*

D புவித்தொடுப்பு

 

51. மின்னாற்பகுத்தலின் முக்கிய பயன் என்ன?

A.குரோமியம்

B.மின்னார் பகுத்தல்

C.வெர்சோரியம்

D.மின்முலாம் பூசுதல்*

 

52. ஒரு உலோகத்தின் படலத்தை மற்றொரு உலோகத்தின் மேற்பரப்பில் படிய வைக்கும் நிகழ்வு?

A. தாமிரம் பூசுதல்

B. எதிர்மின்வாய்

C.மின்முலாம் பூசுதல்*

D. நேர்மின்வாய்                             

 

53. மின்முலாம் பூசுதல் .கா எவை?

A.இரும்பின் மீது துத்தநாகப்படலம் பூசுதல்

B.உலோகங்களின் குரோமியம் பூசுதல்

C.மேற்கண்ட இரண்டும் சரி*

D.மேற்கண்ட இரண்டும் தவறு

 

54. இரும்பு துருப்பிடித்தலை தடுக்க எந்த முலாம் பூசப்படுகிறது?

A.பாலிதின்

B.துத்தநாக படலாம்*

C.குரோமியம்

D.நாகமுலாம்

 

55. குரோமியத்தின் பண்புகள் என்ன?

A.பளபளப்புத் தன்மை

B.எளிதில் துருப்பிடிக்காது

C.கீறல் விழாது

D.மேற்கண்ட அனைத்தும்*

 

56. குரோமியம் பூசுதலுக்கு .கா எவை?

A.வாகனங்களின் உதிரி பாகங்கள், குழாய்கள்

B.எரிவாயு கலன்கள், மிதிவண்டியின் கைப்பிடிகள்

C.வாகனங்களின் சக்கரங்கள்

D.மேற்கண்ட அனைத்தும்*

 

57. அதிக மின்தடையை கொண்டுள்ள மெல்லிய கம்பிகள் எது?

A.டங்ஸ்டன்

B.நிக்ரோமின்

C.மேற்கண்ட இரண்டும்*

D.எதுவுமில்லை

 

58.எளிதில் வெப்பமடையாத கம்பி எது?

A.உலோகக் கம்பி

B.அலோக கம்பி

C.தாமிரக் கம்பி*

D.எதுவுமில்லை

 

59. குறைவான உருகுநிலை கொண்ட வெள்ளீயம், காரீயம் கலந்த கலவையால் தயாரிக்கப்பட்ட துண்டு கம்பி?

A.மின்முலாம் பூசுதல்

B.மின் உருகி*

C.மின்சுற்று

D மின்னோட்டம்

 

60. மின்சமையற்கலனில் எந்த நிகழ்வின் மூலம் வெப்ப ஆற்றல் சமையற்கலனுக்கு அளிக்கப்படுகிறது?

A.வெப்பக் கடத்தல்*

B.வெப்பச் சலனம்

C.வெப்பக் கதிர்வீச்சு

D.எதுவுமில்லை

 

61. மின்கொதிகலனில் எந்த நிகழ்வின் மூலம் வெப்ப ஆற்றல் திரவம் முழுவதும் பரவுகிறது?

A.வெப்பக்கடத்தல்

B.வெப்பச் சலனம்*

C.வெப்பக் கதிர்வீச்சு

D.எதுவும் இல்லை

 

62. எபோனைட் தண்டு ஒன்றினை கம்பபளியால் தேய்க்கும்போது கம்பெனி பெற்றுக்கொள்ளும் மின்னூட்டம் எது?

A.எதிர் மின்னூட்டம்

B.நேர் மின்னூட்டம்*

C.பகுதிநேர் மின்னூட்டம், எதிர் மின்னூட்டம்

D.எதுவுமில்லை

 

63. மின் உருகி என்பது ஒரு?

A.சாவி

B.குறைந்த மின் தடை கொண்ட ஒரு மின் கம்பி

C.அதிக மின் தடை கொண்ட ஒரு மின் கம்பி

D.மின் சுற்றை தடை செய்வதற்கு பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்பு கருவி*

 

64. இரண்டு பொருட்களை தேய்க்கும்போது எவை இடமாற்றம் அடைவதால் மின்னேற்றம் ஏற்படுகிறது?

A.நியூட்ரான்கள்

B.புரோட்டான்கள்

C.எலக்ட்ரான்கள்*

D.புரோட்டான்களும் எலக்ட்ரான்களும்

 

65. ஒரு எளிய மின்சுற்று அமைக்க தேவையான மின் கூறுகள் எவை?

A.ஆற்றல் மூலம், மின்கலன், மின்தடை

B.ஆற்றல் மூலம், மின் கம்பி, சாவி

C.ஆற்றல் மூலம், மின் கலன், சாவி

D.மின்கலன்,மின்கம்பி,சாவி*






       சிறப்பு வினாடி வினாவில் பங்குபெற











Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post