எட்டாம் வகுப்பு
அலகு-16
நுண்ணுயிரியல் - பகுதி 1
கீழே கொடுக்கப்பட்டுள்ள நுண்ணுயிரியல் 50 வினா-விடைகளை படிக்கும் முன்னரே இணையவழி தேர்வு (ONLINE EXAM) இல் பங்குபெற 👇
மேலே கொடுக்கப்பட்டுள்ள நுண்ணுயிரியல் இணையவழி தேர்வின் 50 வினா-விடைகளை படித்து தெரிந்து கொள்ள 👇👇
1.நுண்ணுயிரிகளை பற்றி படிக்கும் அறிவியலின் பிரிவு எது?
A. விலங்கியல்
B. பயாலஜி
C. பாக்டீரியாலஜி
D. நுண்ணுயிரியல்*
2. நுண்ணுயிரிகளை எத்தனை பிரிவுகளின் கீழ்
பிரிக்கலாம்?
A. 5*
B.6
C.7
D.10
3. வைரஸ் எதனால் ஆனது?
A. மரபு பொருளால் ஆனது
B. புரதத்தால் ஆனது
C. மேற்கண்ட இரண்டும்*
D. மேற்கண்ட எதுவுமில்லை
4. லத்தீன் மொழியில் வைரஸ் என்பதன் பொருள்
என்ன?
A. நுண்ணுயிரி
B. விஷம்*
C. உயிரி
D. செல்
5. செல்களுக்கு உள்ளேயே வாழும் கட்டாய
ஒட்டுண்ணிகள் எவை?
A.பாக்டீரியா
B. பூஞ்சை
C. வைரஸ்*
D. ஈஸ்ட்
6. வைரஸ் பற்றிய படிப்புக்கு பெயர் என்ன?
A. ஆண்கோலாஜி
B. மைகாலாஜி
C. மைக்ரோலாஜி
D. வைரலாஜி*
7. வைரஸ்கள் வரவைக் காட்டிலும் எத்தனை
மடங்கு சிறியவை?
A. ஆயிரம் மடங்கு
B. நூறு மடங்கு
C. பத்தாயிரம் மடங்கு*
D. பத்து மடங்கு
8. வைரஸ்களின் வடிவம் என்ன?
A. கோள வடிவம்
B. கோல் வடிவம்
C. சிலிண்டர் வடிவம்
D.
A&B*
9. வைரஸின் மையப்பகுதியில் உள்ள மரபு
பொருள் எது?
A. டிஎன்ஏ
B. ஆர் என் ஏ
C. மேற்கண்ட இரண்டும்*
D. மேற்கண்ட எதுவுமில்லை
10. வைரஸின் மையப்
பகுதியை சுற்றி எதனால அடுக்குகள் காணப்படுகிறது?
A. கைட்டின்
B. புரதம்*
C. கொழுப்பு
D. திரவம்
11. வைரஸ் ஓம்புயிரி
செல்களில் ஒட்டிக் கொள்ள உதவுவது எது?
A. கொழுப்பு
B. புரதம்
C. கூர்முனை போன்ற அமைப்பு*
D. மேற்கண்ட எதுவுமில்லை
12. இன்புளூயன்சா வைரஸின்
வடிவம் என்ன?
A. கோல் வடிவம்
B. கோள வடிவம்*
C. உருளை வடிவம்
D. சிலிண்டர் வடிவம்
13. புகையிலை மொசைக்
வைரஸின் வடிவம் என்ன?
A. கோல் வடிவம்
B. கோள வடிவம்
C. உருளை வடிவம்*
D. சிலிண்டர் வடிவம்
14. பூமியில் முதன்
முதலில் தோன்றிய வாழும் உயிரினமாக கருதப்படுவது எது?
A. வைரஸ்
B. பூஞ்சை
C. பாக்டீரியா*
D. மீன்
15. பாக்டீரியாவை பற்றிய
படிப்பிற்கு பெயர் என்ன?
A. ஆண்கோலாஜி
B. பாக்டீரியாலாஜி*
C. மைக்ரோலாஜி
D. வைரலாஜி
16. பாக்டீரியாவின் அளவு
என்ன?
A.1 மைக்ரோ மீட்டர் முதல் 5 மைக்ரோமீட்டர் வரை*
B. 5 மைக்ரோ மீட்டர் 10மைக்ரோ மீட்டர் வரை
C. 10 மைக்ரோமீட்டர் முதல் 20 மைக்ரோ மீட்டர் வரை
D. 20 மைக்ரோ மீட்டர் முதல்
50 மைக்ரோ மீட்டர் வரை
17. பாக்டீரியா எத்தனை
வகைப்படும்m
A.3
B.2*
C.5
D.4
18. பாக்டீரியாவின் வெளி
அடுக்கு எதனால் ஆனது?
A. கொழுப்பு
B. புரதம்
C. செல் சுவர்*
D. கைட்டின்
19. சைட்டோபிளாசத்தில்
கூடுதலாக காணப்படும் குரோமோசோம் டிஎன்ஏகளின் பெயர் என்ன?
A. நியூக்ளியாய்டு
B. உட்கரு
C. பிளாஸ்மிட்*
D. குரோமோசோம் வலைப்பின்னல்
20. பாக்டீரியாக்களில்
பிரதர் சேர்க்கையானது எந்த வகை ரிபோசோமல் நடைபெறுகிறது?
A.70s*
B.60s
C.80s
D.50s
21. பாக்டீரியாக்களில்
எது காணப்படுவதில்லை?
A. உட்கரு
B. சைட்டோபிளாசம்
C. உட்கரு சவ்வு*
D. ரிபோசோம்
22. பாக்டீரியாவின்
இடப்பெயர்ச்சி உறுப்பு எது?
A. கால்
B. வெளிப்புற நீட்சிகள்
C. கசையிழை*
D. உட்புற நீட்சிகள்
23. பேசில்லை
பாக்டீரியாவின் வடிவம் என்ன?
A. கோல் வடிவம்*
B. சுருள் வடிவம்
C. கோள வடிவம்
D. கமா வடிவம்
24. ஸ்பைரில்லா
பாக்டீரியாவின் வடிவம் என்ன?
A. கோல் வடிவம்
B. சுருள் வடிவம்*
C. கோள வடிவம்
D. கமா வடிவம்
25. விப்ரியோ
பாக்டீரியாவின் வடிவம் என்ன?
A. கோல் வடிவம்
B. சுருள் வடிவம்
C. கோள வடிவம்
D. கமா வடிவம்*
26. ஒற்றை கசையிழை கூடிய
பாக்டீரியா எது?
A. விப்ரியோ காலரே*
B. சூடோமோனஸ்
C. ரோடோடுஸ்பைரில்லம் ரூபரம்
D. எ.கோலை
27. ஒருமுனை கற்றை
கசையிழை கூடிய பாக்டீரியா எது?
A. விப்ரியோ காலரே
B. சூடோமோனஸ்*
C. ரோடோடுஸ்பைரில்லம் ரூபரம்
D. எ.கோலை
28. இருமுனை கற்றை
கசையிழை கூடிய பாக்டீரியா எது?
A. விப்ரியோ காலரே
B. சூடோமோனஸ்
C. ரோடோடுஸ்பைரில்லம் ரூபரம்*
D. எ.கோலை
29. சுற்று கசையிழை கூடிய
பாக்டீரியா எது?
A. விப்ரியோ காலரே
B. சூடோமோனஸ்
C. ரோடோடுஸ்பைரில்லம் ரூபரம்
D. எ.கோலை*
30. கசையிழை அற்ற
பாக்டீரியா எது?
A. விப்ரியோ காலரே
B. சூடோமோனஸ்
C. ரோடோடுஸ்பைரில்லம் ரூபரம்
D. கோரினி பாக்டீரியம்
டிப்தீரியா*
31. எந்த பேட்டரிகள் தமது
உணவைத் தாமே தயாரித்துக் கொள்கின்றன?
A. சயனோ பாக்டீரியா*
B. சூடோமோனஸ்
C. ரோடோடுஸ்பைரில்லம் ரூபரம்
D. கோரினி பாக்டீரியம் டிப்தீரியா
32. கூட்டுயிர்
வாழ்க்கையை பயன்படுத்தி உணவு தயாரிக்கும் பாக்டீரியா எது?
A. விப்ரியோ காலரே
B. சூடோமோனஸ்
C. ரோடோடுஸ்பைரில்லம் ரூபரம்
D. எ.கோலை*
33. பூஞ்சைகளில் எவை
காணப்படுவதில்லை?
A. செல்சுவர்
B. பச்சையம்*
C. புரதம்
D. கொழுப்பு
34. பூஞ்சைகள் எந்த
சூழலில் வளரும்?
A. ஒளியுள்ள சூழலின்
B. ஒளியேற்ற சூழலில்*
C. ஈரப்பதம் உள்ள சூழலில்
D. ஈரப்பதம் இல்லாத சூழலில்
35. ஒரு செல் பூஞ்சைக்கு
எடுத்துக்காட்டு எது?
A. பெனிசிலியம்
B. ஈஸ்ட்*
C. மேற்கண்ட இரண்டும்
D. மேற்கண்ட எதுவுமில்லை
36. பல செல் பூஞ்சைக்கு
எடுத்துக்காட்டு எது?
A. பெனிசிலியம்*
B. ஈஸ்ட்
C. மேற்கண்ட இரண்டும்
D. மேற்கண்ட எதுவுமில்லை
37. பூஞ்சைகள் பற்றிய
படிப்பிற்கு பெயர் என்ன?
A. ஆண்கோலாஜி
B. மைகாலாஜி*
C. மைக்ரோலாஜி
D. வைரலாஜி
38. பூஞ்சைகள் எத்தனை
இனங்கள் உள்ளன?
A. 50 ஆயிரம்
B. 5 ஆயிரம்
C. 10 ஆயிரம்
D. 70 ஆயிரம்*
39. ஈஸ்ட் எந்த வடிவம்
உடையவை?
A.கோல் வடிவம்
B. கோள வடிவம்
C. முட்டை வடிவம்*
D. சிலிண்டர் வடிவம்
40. ஒரு செல்லால் ஆன
ஈஸ்ட் செட் அப்ளாஸ் அதில் காணப்படுபவை?
A. கிளைகோஜன்
B. எண்ணெய் துளிகள்
C. வாக்குவோல்கள்
D. மேற்கண்ட அனைத்தும்*
41.ஒரு செல்லாலான பூஞ்சை (ஈஸ்ட்) எவ்வாறு
சுவாசிக்கின்றன?
A.காற்றில்லா நிலையில்*
B. காற்றுள்ள நிலையில்
C. O2 பயன்படுத்தி
D. மேற்கண்ட அனைத்தும்
42. ஒரு செல்பூஞ்சையில்
(ஈஸ்ட்) இனப்பெருக்கம் எவ்வாறு நடைபெறுகிறது?
A. இரண்டாக பிளத்தல் மூலம்
B.மொட்டு விடுதல் மூலம்*
C. பாலிலா இனப்பெருக்கம்
D. பாலினப்பெருக்கம்
43. பல செல்களாலான பூஞ்சை
(காளான்) எங்கு வளர்கிறது?
A.ஈரநிலங்கள்
B.நிழலான பகுதிகள்
C. மரங்களின் வேர் பகுதிகளில்
D. மேற்கண்ட அனைத்து
இடங்களிலும்*
44. காளானின் குடையின்
கீழ் காணப்படும் பிளவு போன்ற அமைப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A. செதில்கள்
B.செவுள்கள்*
C. மைக்கோரைசா
D. கூட்டுயிரிகள்
45.காளானின் செவுள்கள் எதனைக் கொண்டுள்ளன?
A. கொழுப்பு
B. புரதம்
C.ஸ்போர்கள்*
D. செல் சுவர்
46. காளானில் மைசீலியம்
எங்கு அமைந்துள்ளது?
A. கனி உறுப்பின் மேல்
B.கனி உறுப்பின் அடியில்*
C. செல் சுவரில்
D. சைட்டோபிளாசதில்
47. காளானில் ஹைபாக்கள்
எங்கு உள்ளன?
A. சைட்டோபிளாசத்தில்
B. கனி உறுப்பில்
C. உட்கருவில்
D.மைசீலியத்தை ஒட்டி*
48. ஹைபாக்களின் சுவர்கள்
எதனால் ஆனது?
A.கைட்டின்
B. செல்லுலோஸ்
C. மேற்கண்ட இரண்டும்*
D. மேற்கண்ட எதுவுமில்லை
49. காளான்களின்
வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களைக் கடத்துவதில் உதவுவது எது?
A. ஸ்போர்கள்
B.ஹைபாக்கள்*
C. கனி உறுப்பு
D. மேற்கண்ட அனைத்தும்
50. பலசெல் பூஞ்சைகளில்
(காளான்) இனப்பெருக்கம் எவ்வாறு நடைபெறுகிறது?
A.துண்டாதல்
B.ஸ்போர்உருவாதல்
C. மேற்கண்ட இரண்டும்*
D. மேற்கண்ட எதுவுமில்லை