10 ஆம் வகுப்பு -அலகு 5 -ஒலியியல்
1.அதிர்வடையும் பொருட்களில் ஆற்றல் எந்த வடிவில் உருவாகிறது?
- அலை வடிவில்
- அதிர்வு
வடிவில்
- தொலைவு
வடிவில்
- மேற்கண்ட
அனைத்தும்
2.ஒலி பரவ எது தேவை?
1. திட பொருள்
2. திரவ பொருள்
3. வாயு பொருள்
4. மேற்கண்ட அனைத்தும்
3. ஒலி அலைகள் எந்த அலைகள்?
- நெட்டலைகள்
- குற்றொலி
அலைகள்
- மீயொலி
- மேற்கண்ட
எதுவுமில்லை
4. ஒலியின் திசைவேகம் எதனைப் பொறுத்து அமையும்?
- ஒலியின் அதிர்வை பொறுத்து
- ஒலியின்
திசைவேகத்தை
பொருத்து
- பருப்பொருள் ஊடகங்களின் பண்பை பொறுத்து
- ஒலியின்
வேகத்தை
பொருத்து
5.ஒரு ஊடகத்தில் ஒலி அலை பரவும் திசையிலே துகள்கள் அதிர்வுற்றால் அதனை __________
என அழைக்கிறோம்
- நெட்டலை
- குற்றலை
- மீச்சிறு
அலை
- மேற்கண்ட
எதுவுமில்லை
6.ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும் போது என்ன உருவாகின்றன?
- இறுக்கங்கள்
- தளர்ச்சிகள்
- நெட்டலைகள்
- 1 மற்றும் 2
7. செவியுணர் ஒலி அலையின் அதிர்வெர் என்ன?
- 20 Hz முதல் 20,000 வரை
- 50
Hz முதல்
50,000
வரை
- 20
Hz முதல்
2,000
வரை
- 5
Hz முதல்
500வரை
8.மீயொலி அலையின் அதிர்வெண் என்ன?
- 20,000 Hz ஐ விடக் அதிகமான அதிர்வெண்
- 10,000
Hz ஐ
விட
அதிகமான
அதிர்வெண்
- 10,000
Hz ஐ
விட
குறைவான
அதிர்வெண்
- 5000
Hz ஐ
விட
குறைவான
அதிர்வெண்
9.மனிதர்களால் கேட்க இயலும் ஒலி எது?
- மீயொலி
- குற்றொலி
- செவியுணர் ஒலி
- மேற்கண்ட
அனைத்தும்
10.மனிதர்களால் கேட்க இயலாத ஒலி எது?
- குற்றொலி
- மீயொலி
- செவியுணர்
ஒலி
- 1 மற்றும் 2
11. எந்தெந்த உயிரினங்கள் மீது ஒலி அலைகளை கேட்க இயலும்?
- நாய்
- வௌவால்
- டால்பின்
- மேற்கண்ட அனைத்தும்
12. ஒளி அலைகளின் திசைவேகத்தின் அலகு என்ன?
- மீட்டர்
- வினாடி
- மீட்டர்
வினாடி^-1
- மேற்கண்ட
எதுவுமில்லை
13. எவற்றில் ஒலியின் திசை வேகம் அதிகமாக இருக்கும்?
- திடப்பொருள்
- திரவப்
பொருள்
- வாயு
பொருள்
- மேற்கண்ட
அனைத்தும்
14. எவற்றில் ஒலியின் திசை வேகம் குறைவாக இருக்கும்?
- திடப்பொருள்
- திரவப்
பொருள்
- வாயு பொருள்
- மேற்கண்ட
எதுவுமில்லை
15. வாயு பொருட்களில் ஒலியின் திசை வேகம் குறைவாக இருப்பதற்கான காரணம் என்ன?
- மீட்சிப்பண்பு
அதிகமாக
இருப்பதால்
- மீட்சிப்பண்பு குறைவாக இருப்பதால்
- மீட்சிப்பண்பு
நடுவில்
நிலையாக
இருப்பதால்
- மீட்சிப்பண்பு
இல்லாத
இருப்பதால்
16. திடப் பொருட்களில் ஒலியின் திசை வேகம் அதிகமாக இருப்பதற்கான காரணம் என்ன?
- மீட்சிப்பண்பு அதிகமாக இருப்பதால்
- மீட்சிப்பண்பு
குறைவாக
இருப்பதால்
- மீட்சிப்பண்பு
நடுவில்
நிலையாக
இருப்பதால்
- மீட்சிப்பண்பு
இல்லாத
இருப்பதால்
17. திட பொருட்களின் வழியாக ஒலி செல்லும் போது ஒலியின் திசைவேகத்தை பாதிப்பது எது?
- மீட்சிப்பண்பு
- அடர்த்தி
- தூரம்
- 1 மற்றும் 2
18. திடப் பொருட்களில் அடர்த்தி அதிகரிக்கும் போது ஒலியின் வேகம் என்னவாகிறது?
- அதிகரிக்கிறது
- குறைகிறது
- நடுநிலையாக
இருக்கிறது
- அதிகரித்துக்கொண்டே இருக்கிறது
19. திடப் பொருட்களில் மீட்சிப்பண்பு அதிகரிக்கும்போது ஒலியின் திசைவேகம் என்னவாகிறது?
- குறைகிறது
- அதிகரிக்கிறது
- அதிகரித்துக்கொண்டே இருக்கிறது
- நடுநிலையாக
இருக்கிறது
20. ஒலியின் திசைவேகத்தை பாதிக்கும் காரணிகள் யாவை?
- அடர்த்தியின்
விளைவு👉
- வெப்பநிலையின்
விளைவு
- ஒப்புமை
ஈரப்பதத்தின்
விளைவு
- மேற்கண்ட
அனைத்தும்
21. வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்கும்போது ஒலியின் திசைவேகம் என்னவாகிறது?
- அதிகரிக்கிறது
- நடுநிலையாக
இருக்கிறது
- குறைகிறது
- அதிகரித்துக்கொண்டே இருக்கிறது
22. காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும்போது ஒலியின் திசைவேகம் என்னவாகும்?
- அதிகரித்துக்கொண்டே இருக்கிறது
- நடுநிலையாக
இருக்கிறது
- குறைகிறது
- அதிகரிக்கிறது
23. தாமிரத்தில் ஒலியின் திசைவேகம் என்ன?
- 5010 மீவி^-1
- 352 மீவி^-1
- 654 மீவி^-1
- 9876 மீவி^-1
24. நீரில் ஒலியின் திசைவேகம் என்ன?
- 876 மீவி^-1
- 432மீவி^-1
- 1493மீவி^-1
- 9735மீவி^-1
25. காற்றில் ஒலியின் திசைவேகம் என்ன?
- 876 மீவி^-1
- 4372மீவி^-1
- 493மீவி^-1
- 331 மீவி^-1
26. அடர் குறை ஊடகம் எது?
- நீர்
- காற்று
- கல்
- மேற்கண்ட
அனைத்தும்
27. அடர்மிகு ஊடகம் எது?
- நீர்
- காற்று
- கல்
- மேற்கண்ட
அனைத்தும்
28. மெதுவாக பேசும் கூடத்தில் ஒலி தெளிவாக கேட்க காரணம்?
- பல்முனை எதிரொளிப்பு
- செரிவு
மாறாமல்
இருத்தல்
- ஒருமுனை
எதிரொளிப்பு
- மேற்கண்ட
அனைத்தும்
29. மனிதர்களால் கேட்கப்படும் ஒலியானது எவ்வளவு நேரம் நிலைத்திருக்கும்?
- 1 நிமிடம்
- 0.1 நிமிடம்
- 1.5 வினாடி
- 0.1 வினாடி
30. தாயின் கருப்பையில் உள்ள கருவின் வளர்ச்சியை கண்டு அறிய உதவுவது எது?
- மைக்ரோஸ்கோப்
- டெலஸ்கோப்
- அல்ட்ரா சோனோ கிராபி
- தொலைநோக்கி
31. இரும்பின் ஒலியின் திசைவேகம் என்ன?
- 7650 ms^-1
- 640 ms^-1
- 5760 ms^-1
- 5950 ms^-1
32. அலுமினியத்தின் ஒலியின் திசை வேகம் என்ன?
- 7653 ms^-1
- 6420 ms^-1
- 6760 ms^-1
- 1533 ms^-1
33. கடல் நீரின் ஒலியின் திசைவேகம் என்ன?
- 6553 ms^-1
- 760 ms^-1
- 9860 ms^-1
- 1493 ms^-1
34. எந்தக் கோட்டையில் ஒலிகள் எதிரொலிக்க பட்டு ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை கேட்கும்?
- செஞ்சிக்கோட்டை
- வேலூர்
கோட்டை
- கோல்கொண்டா கோட்டை
- மைசூர்
கோட்டை
35. கீழ்க்கண்டவற்றில் மெதுவாக பேசும் கூடம் எங்கு அமைந்துள்ளது?
- புனித
பால்
கேதிட்ரல்
ஆலயம்*
- வேளாங்கண்ணி
ஆலயம்
- அருணகிரிநாதர்
ஆலயம்
- மேற்கண்ட எதுவுமில்லை