10 ஆம் வகுப்பு - அலகு 12
தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்
40 வினாக்களுக்கான வினாடி வினா இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது
1.தாவர உள்ளமைப்பியல் பற்றிய தொகுப்பை முதன்முதலில் வெளியிட்டவர் யார்?
A. நெகமையா க்ரு
B. சாக்ஸ்
C. டார்வின்
D. ஸ்டில் வாட்சன்
2.தாவர உள்ளமைப்பியல் தந்தை என அழைக்கப்படுபவர்?
A. டார்வின்
B. ஸ்டில் வாட்சன்
C. நெகமையா க்ரு
D. சாக்ஸ்
3. ஒரு குறிப்பிட்ட பணியை செய்யும் செல்களின் தொகுப்பின் பெயர்?
A. செல்கள்
B. திசுக்கள்
C. செல் கூட்டங்கள்
D. திசு தொகுப்பு
4. தாவரங்களில் உள்ள திசு தொகுப்பை மூன்று வகையாக வகைப்படுத்தியவர்?
A. நெகமையா க்ரு
B. சாக்ஸ்
C. டார்வின்
D. ஸ்டில் வாட்சன்
5. தாவரங்களில் எத்தனை திசு தொகுப்புகள் உள்ளன?
A.3
B.5
C.4
D.6
6. கியூட்டிகள் என்ற மெழுகு படலம் எங்கு காணப்படுகிறது?
A. செல் சுவரில்
B. தண்டு மற்றும் இலைகளின் வெளிப்புற சுவற்றில்
C. தண்டு மற்றும் இலைகளின் சுவற்றில்
D. வேர்ப்பகுதியில்
7. கியூட்டிகள் இன் பணி என்ன?
A. தாவரத்திற்கு தேவையான காற்று பெற்றுத் தருகிறது
B. தாவரத்திற்கு தேவையான உணவைப் பெற்று தருகிறது
C. நீராவிபோக்கைத் தடுக்கிறது
D. நீராவிப்போக்கு நடைபெற உதவுகிறது
8. சைலத்தின் பணி என்ன?
A.உணவுப்பொருளை கடத்துகிறது
B. ஒளிச் சேர்க்கைக்கு உதவுகிறது
C. நீரை கடத்துகிறது
D. தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது
9. புளோயத்தின் பணி என்ன?
A.உணவுப்பொருளை கடத்துகிறது
B. ஒளிச் சேர்க்கைக்கு உதவுகிறது
C. நீரை கடத்துகிறது
D. தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது
10. வாஸ்குலார் கற்றைகள் எத்தனை வகைப்படும்
A.3
B.2
C.5
D.4
11. சைலம் மற்றும் புளோயத்திற்கு இடையில் கேம்பியம் காணப்படுவது?
A. இரு பக்க ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றை
B. மூடிய ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றை
C. சூழ் அமைந்த வாஸ்குலார் கற்றை
D. திறந்த ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றை
12. சைலம் மற்றும் புளோயத்திற்கு இடையில் கேம்பியம் காணப்படாமல் இருப்பது?
A. இரு பக்க ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றை
B. மூடிய ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றை
C. சூழ் அமைந்த வாஸ்குலார் கற்றை
D. திறந்த ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றை
13. வேரின் வெளிப்புற அடுக்கின் பெயர் என்ன?
A. ஸ்டில்
B. புறணி
C. அக தோல்
D.எபிபிளமா
14. உள்நோக்கிய சைலம் ( எண்டார்க்) எ. கா. என்ன?
A. தண்டு
B. வேர்
C. இலை
D. மேற்கண்ட அனைத்தும்
15. ஒருவித்திலைத் தாவர வேர்களில் காணப்படும் காஸ்பேரியன் பட்டைகள் எதனால் ஆனவை?
A. பித்
B. சூபரின்
C. ஸ்டில்
D. மேற்கண்ட அனைத்தும்
16. மேற்புறத் தோலுக்கும் கீழ்ப்புற தோலுக்கும் இடையே காணப்படும் தள திசு எது?
A. கோலன்கைமா
B பாரன்கைமா
C. இலையிடைத் திசு
D. குளோரன்கைமா
17. தாவரங்கள் மற்றும் ஆல்காக்கள் இரட்டை சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் எவை?
A. மைட்டோகாண்ட்ரியா
B. கணிகங்கள்
C. சைட்டோபிளாசம்
D. மேற்கண்ட எதுவுமில்லை
18. எத்தனை வகையான கணிகங்கள் காணப்படுகின்றன
A.5
B.4
C.2
D.3
19. பசுங்கணிகத்தின் காணப்படுபவை எவை?
A. உறை
B. ஸ்ரோமா
C. தைலக்காய்டு,கிரானா
D. மேற்கண்ட அனைத்தும்
20. கீழ்க்கண்டவற்றில் பசுங்கணிகத்தின் பணிகள் என்ன?
A. ஒளிச்சேர்க்கை, தரசம் சேமித்தல்
B. கொழுப்பு அமில உற்பத்தி
C. லிப்பிடுகள் சேமிப்பு ,பசுங்கணிகம் உருவாக்கம்
D. மேற்கண்ட அனைத்தும்
21. சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி தாமே தயாரித்துக் கொள்ளும் நிகழ்ச்சி எது?
A. ஒளி சாரா வினை
B. ஒளி சார்ந்த வினை
C. ஒளிச்சேர்க்கை
D. மேற்கண்ட எதுவுமில்லை
22. சூரிய ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றுவது எது?
A. முதன்மை நிறமி
B. துணை நிறமி
C. பச்சையம்
D. இவை அனைத்தும்
23. ஒளி சார்ந்த வினை யாரால் கண்டறியப்பட்டது?
A.CNR ராவ்
B. மெல்வின் கால்வின்
C. ராபின் ஹில்
D. ராபர்ட் பிரவுன்
23. ஒளி சார்ந்த கடையின் மற்றொரு பெயர் என்ன?
A. இருள் வினை
B.ஹில் வினை
C. கால்வின் சுழற்சி
D. மேற்கண்ட எதுவுமில்லை
24. ஒளி சார்ந்த வினை எங்கு நடைபெறுகிறது?
A. பசுங்கணிகத்தின் ஸ்ரோமா பகுதியில்
B. தைலக்காய்டு சவ்வில்
C. கிரானா பகுதியில்
D. மேற்கண்ட அனைத்தும்
25.ATP என்றால் என்ன
A. அடினோசைன் ட்ரை பாஸ்பேட்
B. அடினோசைன் டை பாஸ்பேட்
C. நிகோடினமைடு டை பாஸ்பேட்
D. நிகோடினமைடு அடினைன் நியூக்ளியாய்டு
26.ADP என்றால் என்ன?
A. அடினோசின் ட்ரை பாஸ்பேட்
B. அடினோசைன் டை பாஸ்பேட்
C. நிகோடினமைடு டை பாஸ்பேட்
D. நிகோடினமைடு அடினைன் நியூக்ளியாய்டு
27.NAD என்றால் என்ன?
A. அடினோ சைன் ட்ரை பாஸ்பேட்
B.நிகோடினமைடு அடினைன் டை நியூக்ளியாய்டு
C.நிகோடினமைடு அடினைன் டை நியூக்ளியாய்டு பாஸ்பேட்
D. மேற்கண்ட எதுவுமில்லை
28.NADP என்றால் என்ன?
A.அடினோ சைன் ட்ரை பாஸ்பேட்
B.நிகோடினமைடு அடினைன் டை நியூக்ளியாய்டு
C.நிகோடினமைடு அடினைன் டை நியூக்ளியாய்டு பாஸ்பேட்
D. மேற்கண்ட எதுவுமில்லை
29.குளுக்கோஸ் ஆக்ஸிகரணம் அடைந்து வெளியேறும் ஆற்றல் சேமிக்கப்படுகிறது?
A.ADP
B.NAD
C.NADP
D.ATP
30. ஒளிச்சேர்க்கையின் வேதியியல் நிகழ்வுகளை கண்டறிந்தவர் யார்?
A.CNR ராவ்
B. மெல்வின் கால்வின்
C. ராபின் ஹில்
D. மேற்கண்ட எதுவுமில்லை
31. ஒளிச்சேர்க்கையின் வேதியியல் நிகழ்வுகளை கண்டறிவதற்காக கால்வின் எந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றார்
A.1973
B.1953
C.1967
C.1961
32. செயற்கை ஒளிச்சேர்க்கை தொழில்நுட்பத்தைபயன்படுத்தி ஹைட்ரஜன் எரிபொருளை உற்பத்தி செய்தவர் யார்?
A.CNR ராவ்
B. ராபர்ட் பிரவுன்
C. கலிலியோ
D. மெல்வின் கால்வின்
33. செல்லில் காணப்படும் இழை போன்ற அல்லது துகள் போன்ற சைட்டோபிளாச நுண்ணுறுப்பு எது?
A. மைட்டோகாண்ட்ரியா
B. உட்கரு
C.A&B
D. மேற்கண்ட எதுவுமில்லை
34. முதன்முதலில் மைட்டோகாண்ட்ரியாவை கண்டறிந்தவர் யார்?
A. ராபர்ட் பிரவுன்
B. கோலி்க்கர்
C. ராபின் ஹில்
D.CNR ராவ்
35. செல்லின் ஆற்றல் நாணயம் என அழைக்கப்படுவது எது?
A. லைசோசோம்
B. பசுங்கணிகம்
C. மைட்டோகாண்ட்ரியா
D. ரிபோசோம்
36. மைட்டோகாண்ட்ரியாவில் காணப்படுபவை எவை?
A. புரதங்கள்
B. லிப்பிடுகள்
C. டி என் ஏ மற்றும் ஆர் என் ஏ
D. மேற்கண்ட அனைத்தும்
37. சுவாசத்திற்கு தேவையான முக்கிய நுண்ணுறுப்பு எது?
A. மைட்டோகாண்ட்ரியா
B. லைசோசோம்
C. ரிபோசோம்
D. கோல்கை உறுப்புகள்
38. மைட்டோகாண்ட்ரியா செல்லின் ஆற்றல் நிலையம் என அழைக்கப்படுவதற்கு காரணம் என்ன?
A. ஏடிபி உற்பத்தி செய்வதால்
B. ஏடிபி உற்பத்தி செய்வதால்
C. என் ஏ டி உற்பத்தி செய்வதால்
D. என் ஏ டி பி உற்பத்தியாவதால்
39. கிளைக்காலிசிஸ் எங்கு நடைபெறுகிறது?
A. மைட்டோகாண்ட்ரியாவில்
B. ரிபோசோமில்
C. சைட்டோபிளாசதில்
D. மேற்கண்ட எதுவுமிலலை
40. கிரப்சூழ்ச்சி எங்கு நடைபெறுகிறது?
A. மைட்டோகாண்ட்ரியாவில்
B. ரிபோசோமில்
C. சைட்டோபிளாசதில்
D. மேற்கண்ட எதுவுமிலலை