8 ஆம் வகுப்பு-அலகு 7
காந்தவியல்
கீழே கொடுக்கப்பட்டுள்ள 30 வினாக்கள் மற்றும் விடைகள் படிக்கும் முன்னரே இணையவழி தேர்வு (ONLINE QUIZ) இல் பங்குபெற 👇
1.முதன்முதலில் காந்தங்கள் எங்கு கண்டெடுக்கப்பட்டன?
பிரேசில்
மெக்னீசியா*
சீனா
இந்தியா
2. முதன்முதலில் காந்தத் திசைகாட்டியாக பயன்படுத்தியவர்கள் யார்?
சீனர்கள்*
பாபிலோனியர்கள்
எகிப்தியர்கள்
மங்கோலியர்கள்
3. கீழ்கண்டவற்றில் வலிமை வாய்ந்த காந்தங்கள் எவை?
இயற்கை காந்தங்கள்
செயற்கை காந்தங்கள்*
மேக்னடைட்
கூலூம்பைட்
4. வலிமையான இயற்கை காந்தம் எது?
சிடிரைட்
மேக்னடைட்*
ஹேமடைட்
பிர்ஹோடைட்
5. மேக்னடைட் என்ற இயற்கை காந்தம் எந்த தனிமத்தின் தாது?
இரும்பு*
நிக்கல்
கோபால்ட்
துத்தநாகம்
6. ஹேமடைட் தாதுவில் இரும்பு எத்தனை சதவீதம் உள்ளது?
72.4%
48.2%
69%*
99%
7.மேக்னடைட் தாதுவில் இரும்பு எத்தனை சதவீதம் உள்ளது?
69%
72.4%*
48.2%
99%
8.சிடிரைட் தாதுவில் இருந்து எத்தனை சதவீதம் உள்ளது?
48.2%*
62.4%
69%
32.2%
9. எந்த உலோக கலவையைப் பயன்படுத்தி செயற்கை காந்தங்களை உருவாக்கலாம்?
நியோடினியம்*
காப்பர்
பித்தளை
கடோலினியம்
10. நீண்ட காலம் காந்தப் பண்புகளை இழக்காத காந்தங்கள் எது?
செயற்கை காந்தங்கள்
லாட காந்தம்
சட்ட காந்தம்
இயற்கை காந்தங்கள்*
11. பூமி மிகப்பெரிய காந்தம் என்பதனை வலியுறுத்தியவர் மற்றும் காந்தவியல் உருவாக அடித்தளமிட்டவர் யார்?
வில்லியம் கில்பர்ட்*
நியூட்டன்
கலீலியோ
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
12.
" தி மேக்னடைட் " என்ற நூலை வெளியிட்டவர் யார்?
நியூட்டன் கோபர்நிகஸ்
வில்லியம் கில்பர்ட் *
ஜேம்ஸ் வாட்
கலீலியோ
13. காந்தத்தால் கவரப்படும் பொருள் எது?
குளோரின்
அலுமினியம்
நிக்கல்*
காப்பர்
14.தொங்கவிடப்பட்ட காந்தமானது எப்போதும் எந்த திசையை நோக்கி நிற்கும்?
வடக்கு தெற்கு திசை*
கிழக்கு மேற்கு திசை
வட மேற்கு தென் கிழக்கு திசை
தெற்கு வடக்கு திசை
15. காந்தப்புலத்தின் அலகு என்ன?
காஸ் மற்றும் டெஸ்லா*
காஸ் மற்றும் நியூட்டன்
டெஸ்ட் மற்றும் ஆம்பியர்
நியூட்டன் மற்றும் கூலூம்
16. 1 டெஸ்லா என்பது எத்தனை காஸ் சமம்?
19,000 காஸ்
20 காஸ்
10,000 காஸ்*
10,100 காஸ்
17. எந்த வகையான காந்த பொருட்களின் பண்புகள் வெப்பத்தினால் மாற்றம் அடைவதில்லை ?
ஃபெர்ரோ காந்தப் பொருள்
ஃபெர்மி காந்தப் பொருள்
டயா காந்தப்பொருள்*
பாரா காந்தப்பொருள்
18. எந்த ஒரு வெப்பநிலையில் ஃபெர்ரோ காந்த பொருள் பாரா காந்தப் பொருளாக மாற்றம் அடைகிறதோ அந்த வெப்பநிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பியூரி வெப்பநிலை
கியூரி வெப்பநிலை*
பாரடே வெப்பநிலை
ராண்ட்ஜன் வெப்பநிலை
19. கீழ்க்கண்டவற்றுள் தற்காலிக காந்தங்கள் எவை?
மின்சார மணி மற்றும் சுமை தூக்கி*
குளிர்பதனி மற்றும் சட்ட காந்தம்
ஒலிபெருக்கி மற்றும் காந்த ஊசி
மின்சார மணி மற்றும் குளிர் பதனி
20. அல்நிக்கோ என்பது எந்த உலோகங்களால் ஆன உலோக கலவை?
அலுமினியம்,நிக்கல் மற்றும் கோபால்ட்*
அலுமினியம்,கோபால்ட் மற்றும் இரும்பு
அலுமினியம்,கோபால்ட் மற்றும் நிக்கல்
சோடியம்,குளோரின் மற்றும் சோடியம்
21. நடைமுறையில் எந்த விண்மீன் அதிக திறன் மிகுந்த காந்தமாகும்?
சைக்ளோட்ரான்
அண்டிரோமீடா
மேக்னிட்டார்*
செரஸ்
22. புவியின் காந்தப்புலத்தை அறிந்திடும் மேக்னடைட் எனும் காந்த பண்பு கொண்ட பறவை எது?
குயில்
புறா*
ஏரியோலர்
நாரை
23.உலகிலேயே மிகவும் வேகமான தொடர்வண்டி எது?
அக்லீவ்
மெக்லீவ்*
தயோட்
ரயோசிலோயா
24.
மாஸ்க்ட்ரைப் என்பவை எதனால் ஆனது?
நிக்கல் காந்தத் துகள்
இரும்பு காந்தத் துகள்*
கோபால்ட் காந்தத் துகள்
அலுமினிய காந்தத் துகள்
25. குளிர் பதனி காந்தமானது புவியை விட எத்தனை மடங்கு திறன் கொண்டது?
20 மடங்கு*
30 மடங்கு
40 மடங்கு
26 மடங்கு
26. கீழ்கண்டவற்றுள் காந்தப் பண்புகள் எவை?
கவரும் பண்பு
விலக்கும் பண்பு
திசைகாட்டும் பண்பு
மேற்கண்ட அனைத்தும்*
27. காந்தத்தினை சுற்றி காந்தவிசை உணரும் பகுதியின் பெயர் என்ன?
காந்த பாயம்
காந்தப்பாய அடர்த்தி
காந்தப்புலம்*
காந்த ஏற்புத்திறன்
28.பாரா காந்தப் பொருள் இவற்றில் எவை?
அலுமினியம்
பிளாட்டினம்
மேற்கண்ட இரண்டும்*
கோபால்ட்
29. ஃபெர்ரோ காந்தப் பொருள் இவற்றில் எவை?
இரும்பு,கோபால்ட்
நிக்கல் , எஃகு
இவற்றின் உலோக கலவைகள்
இவை அனைத்தும்*
30.டயா காந்தப் பொருள் இவற்றில் எவை?
பிஸ்மத் , தாமிரம்
பாதரசம் , தங்கம் மற்றும் ஹைட்ரஜன்
நீர் , ஆல்கஹால் மற்றும் காற்று
இவை அனைத்தும்*