எட்டாம் வகுப்பு-அலகு 6 - ஒலியியல்

8 ஆம் வகுப்பு-அலகு 6 - ஒலியியல்




கீழே கொடுக்கப்பட்டுள்ள 25 வினாக்கள் மற்றும் விடைகள் படிக்கும் முன்னரே இணையவழி தேர்வு (ONLINE QUIZ) இல் பங்குபெற 👇



 கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒலியியல் வினா-விடைகளை (1-25 ) படித்து தெரிந்து கொள்ள 👇👇



1.ஒலி எங்கு பரவாது

வெற்றிடம்*     

காற்று

திரவம்         

மரம்

 

2. எந்த ஊடகத்தில் ஒலி வேகமாக பயணிக்கிறது

திடப்பொருள்*            

வாயு

திரவப்பொருள்

வெற்றிடம்

 

3.ஒலி  எந்த வடிவில் பயணிக்கிறது

அலை*      

கதிர்       

வெப்பம்       

நிறை

 

4.ஒலிப்பதிவு சாதனத்தை கண்டுபிடித்தவர் யார்

அலெக்சாண்டர் கிரஹாம்பெல்

தாமஸ் ஆல்வா எடிசன்* 

மார்கோனி 

ஸ்டீபன் ஹாக்கிங்

 

5.ஒலியின் வேகத்தின் சமன்பாடு எது

v=nλ*          

v=qλ

v=n/λ            

v=ρλ 

 

6. அதிர்வெண்ணின் SI அலகு எது?

ஹெர்ட்ஸ்(Hz)*   

ஜூல்(J) 

டெசிபெல்(dB) 

நியூட்டன்(N) 

 

7. எந்த ஒரு ஊடகத்திலும் வெப்பநிலை அதிகரிக்கும் போது ஒலியின் வேகம் என்னவாகும்

அதிகரிக்கும்*       

குறையும் 

மாறாது                 

சமமாக இருக்கும்

 

8. அலுமினியத்தில் ஒலியின் வேகம்  25°C-ல் என்ன

9686m/s   

6421m/s

6420m/s*        

5960m/s

 

9.விண்வெளி வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள்

ஒளி அலைகளை ரேடியோ அலைகளாக மாற்றி 

ஒலி அலைகளை காமா அலைகளாக மாற்றி

ஒலி அலைகளை ரேடியோ அலைகளாக மாற்றி* 

ஒலி அலைகளை ஒளி அலைகளாக மாற்றி

 

10. கடல் நீரில் ஒலியின் திசைவேகம் 

25°C வெப்பநிலையில் எவ்வளவு

1530 m/s*         

 1498 m/s

1784 m/s          

 5950 m/s

 

11. ஹைட்ரஜன் வாயுவில் 25°C வெப்பநிலையில் ஒலியின் திசைவேகம் 

எவ்வளவு

1530 m/s         

 1498 m/s

1784 m/s        

 1284 m/s*

 

12. வீச்சின் SIஅலகு எது

மீ*               

 1/வி

மீ/வி           

 மீ×வி

 

13.பூகம்பத்தினால் உருவாகும் அலைகள் எந்த வகையை சார்ந்தது

நெட்டலை*                  

 குறுக்கலை

ரேடியோ அலை         

X -கதிர்

 

14. 20 Hz முதல் 20000 Hz வரையிலான அதிர்வெண் கொண்ட ஒலி எவ்வாறு அழைக்கப்படுகிறது

மீயொலி                   

 குற்றொலி

 கேட்பொலி*              

இன்ஃப்ராசோனிக்

 

15. 20Hz க்கும் குறைவான அதிர்வெண்ணை கொண்ட ஒலி எவ்வாறு அழைக்கப்படுகிறது

குற்றொலி*           

அல்ட்ராசோனிக் 

மீயொலி               

சோனிக்

 

16.சோனார் அமைப்பில் கடலின் ஆழத்தை காணவும் நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிவும்  பயன்படும் ஒலி எது

மீயொலி*              

 குற்றொலி     

கேட்பொலி           

 செவியுணர் ஒலி

 

17. மனித இதயத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுகளை செய்ய பயன்படும்  ஒலி எது

குற்றொலி*                  

மீயொலி 

செவியுணர் ஒலி       

அல்ட்ராசோனிக்

 

18. வௌவால் எந்த  ஒலியைப் பயன்படுத்தி தனது வழியையும் இரையையும் கண்டுபிடிக்கிறது

குற்றொலி                     

 மீயொலி* 

 இன்ஃப்ராசோனிக்      

 செவியுணர் ஒலி

 

19. இவற்றில் தாள வாத்தியம் எது

 டிரம்*                               

 புல்லாங்குழல்

 வயலின்                          

 சிதார்

 

20. மனித காதுகளின் வெளிப்புறம் மற்றும் புலப்படும் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  பின்னா*                        

 டைம்பானிக் சவ்வு

 குரல்வளை                  

 குரல்நாண்

 

21. 25°C வெப்பநிலையில் இரும்பில் ஒலியின் திசைவேகம் எவ்வளவு

6421m/s          

5950m/s*

6420m/s          

5960m/s

 

22.25°C வெப்பநிலையில் ஆக்ஸிஜன்

வாயுவில்  ஒலியின் திசைவேகம் எவ்வளவு

316m/s*             

1684m/s

416m/s              

5800m/s

 

23.25°C வெப்பநிலையில் துருப்பிடிக்காத எஃகில் ஒலியின் திசைவேகம் எவ்வளவு

6421m/s          

5950m/s

6420m/s       

5960m/s*

 

24.25°C வெப்பநிலையில் காய்ச்சி வடிகட்டிய நீரில் ஒலியின் திசைவேகம் எவ்வளவு

1530 m/s         

1498 m/s*

1784 m/s         

1284 m/s

 

25. நாய்களுக்கு பயிற்சி அளிக்க பயன்படும் ஒலி எது

மீயொலி*                    

குற்றொலி

செவியுணர் ஒலி       

சோனிக்









 

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post