எட்டாம் வகுப்பு
அலகு-16
நுண்ணுயிரியல் - பகுதி 2
கீழே கொடுக்கப்பட்டுள்ள நுண்ணுயிரியல் 50 வினா-விடைகளை படிக்கும் முன்னரே இணையவழி தேர்வு (ONLINE EXAM) இல் பங்குபெற 👇
மேலே கொடுக்கப்பட்டுள்ள நுண்ணுயிரியல் இணையவழி தேர்வின் 50 வினா-விடைகளை படித்து தெரிந்து கொள்ள 👇👇
51. ஆல்காக்கள் எங்கு வாழும்?
A.ஈரப்பதமான
வாழிடங்களில்*
B. ஈரப்பதம் இல்லாத இடங்களில்
C. காற்று இல்லாத இடங்களில்
D. காற்று அதிகம் இருக்கும் இடங்களில்
52. ஆல்காவைப் பற்றிய படிப்பின் பெயர் என்ன?
A.ஆல்காலஜி*
B. ஆண்கோலஜி
C. மைகாலஜி
D. மைக்ரோலஜி
53.ஆல்காக்களின் அளவு என்ன?
A. 5 மைக்ரான் முதல் பத்து மீட்டர் வரை
B. 10 மைக்ரான் முதல் ஒரு மீட்டர் வரை
C.1 மைக்ரான்
முதல் 50 மீட்டர் வரை*
D. 20 மைக்ரான் முதல் 20 மீட்டர்
வரை
54. ஒரு செல் ஆல்கா எது?
A. ஈஸ்ட்
B. கிளாமிடோமோனாஸ்*
C. அமீபா
D. புரோட்டோசோவா
55.பல செல்கனால் ஆன பெரிய அளவிலான ஆல்கா எது?
A.சர்காஸம்*
B. கிளாமிடோமோனஸ்
C. ஈஸ்ட்
D. அமீபா
56. ஒரு செல் ஆல்காக்கள் எந்த வடிவங்களில் உள்ளன?
A கோள வடிவில்
B.கோல் வடிவில்
C.சுழல் வடிவில்
D. மேற்கண்ட
அனைத்தும்*
57.பல செல் ஆல்காக்கள் எந்த வடிவங்களில் உள்ளன?
A.இழைகளாக காணப்படும்
B.கிளைத்து காணப்படும்
C. மேற்கண்ட
இரண்டும்*
D. மேற்கண்ட எதுவுமில்லை
58. கிளாமிடோமோனஸின் வடிவம் என்ன?
A.பேரிக்காய் வடிவம்*
B. கோல் வடிவம்
C. கோள வடிவம்
D. சிலிண்டர் வடிவம்
59. கிளாமிடோமோனஸின் செல்சுவர் எதனால் ஆனது?
A. கைட்டின்
B.மெல்லிய
செல்லுலோஸ்*
C. தடிமனான செல்லுலோஸ்
D. செல்சுவர் இல்லை
60. கிளாமிடோமோனஸின் செல்சுவருக்கும், பசுங்கணிகத்திற்கும் இடையில் என்ன காணப்படுகிறது?
A. ரைபோசோம்
B. மைட்டோகாண்ட்ரியா
C. வாக்குவோல்கள்
D.சைட்டோபிளாசம்*
61. கிளாமிடோமோனஸின் உட்கரு எங்கு உள்ளது?
A. பசுங்கணிகத்தின் வெளிப்புறம்
B.பசுங்கணிகத்தின்
உட்புறம்*
C. சைட்டோபிளாசத்தில்
D. உட்கரு இல்லை
62. கிளாமிடோமோனாஸில் இனப்பெருக்கம் எவ்வாறு
நடைபெறுகிறது?
A.பால் இனப்பெருக்கம்
B.பாலிலா இனப்பெருக்கம்
C. மேற்கண்ட
இரண்டும்*
D. மேற்கண்ட எதுவுமில்லை
63. ஆல்காக்கள் பெற்றுள்ள பிறஒளிச்சேர்க்கைநிறமிகள்
யாவை? A.பியூகோ சாந்தின் (பழுப்பு)
B.சாந்தோஃபில் (மஞ்சள்)
C. பைகோ எரித்ரின் (சிவப்பு)
D.மேற்கண்ட
அனைத்தும்*
64.ஆல்காக்கள் எந்த முறையில் உணவூட்டம் பெறுகின்றன?
A. பிறசார்பு உணவூட்டம்
B.தற்சார்பு
உணவூட்டம்*
C. மேற்கண்ட இரண்டும்
D. மேற்கண்ட எதுவுமில்லை
65.புரோட்டோசோவா எத்தகைய உயிரி?
A.ஒரு செல்
யூகேரியாட்டிக்*
B. பல செல் யூகேரியாட்டிக்
C. எளிய யூகேரியாட்டிக் உயிரி
D. ஒரு செல் உயிரி
66.புரோட்டோசோவைப் பற்றிய படிப்பின் பெயர் என்ன?
A.புரோட்டோ
விலங்கியல்*
B. மைக்ரோலஜி
C. மைகாலஜி
D. புரோட்டோலஜி
67. புரோட்டோ சோவாக்களின் அளவு என்ன?
A.1 முதல் 300 மைக்ரான்
3.3 முதல் 200 மைக்ரான்
C.2 முதல் 200
மைக்ரான்*
D.5 முதல் 500 மைக்ரான்
68. புரோட்டோசோவாக்களின் வகைகள் எவை?
A.சிலியேட்டா
B.பிளாஜெல்லேட்டா
C. சூடோ போடியோ
D. மேற்கண்ட அனைத்தும்*
69.அமீபாவின் வடிவம் என்ன?
A. ஒழுங்கற்ற
வடிவமுடையவை*
B. கோல் வடிவம்
C. கோள வடிவம்
D. சுருள் வடிவம்
70. அமீபாவில் காணப்படுபவை எவை?
A.செல்சவ்வு
B.சைட்டோபிளாசம்
C.உட்கரு
D. மேற்கண்ட
அனைத்தும்*
71. அமீபாவின் போலிக்கால்கள் எதனுடைய நீட்சியடைந்த பகுதியாகும்?
A.செல்
சவ்வின்*
B. செல் சுவரின்
C. போலி கால்களின்
D. நீட்சிகளின்
72. அமீபாவின் போலிக்கால்கள் எதற்கு உதவுகின்றன?
A. இடப்பெயர்ச்சி செய்ய
B.இரையைப்
பிடிக்க*
C. ஒளிச்சேர்க்கை செய்ய
D. மேற்கண்ட அனைத்தும்
73. அமீபாவின் கழிவு நீக்க உறுப்பு எது?
A. போலி கால்கள்
B.சுருங்கும்
நுண் குமிழ்கள்*
C. கழிவு நீக்க உறுப்பு
D. மேற்கண்ட எதுவுமில்லை
74. அமீபாவில் இனப்பெருக்கம் எவ்வாறு நடைபெறுகிறது?
A.இணைவு
B.ஸ்போர் உருவாதல்
C. மேற்கண்ட
இரண்டும்*
D. மேற்கண்ட எதுவுமில்லை
75. ஆன்டிபயாட்டிக் என்பதன் பொருள் என்ன?
A.எதிர்
உயிர்க்கொல்லிகள்*
B. உயிர் கொல்லிகள்
C. மருந்து
D. மேற்கண்ட எதுவுமில்லை
76.எதிர் உயிர்க்கொல்லி பொருள்கள் எதிலிருந்து
பெறப்படுகின்றன?
A. உயிரற்ற உயிரினங்களிலிருந்து
B. தாவரங்களிலிருந்து
C. உயிருள்ள
உயிரினங்களிலிருந்து*
D. நுண்ணுயிரிகளிடமிருந்து
77. எதிர் உயிர்க்கொல்லி முதன்முதலில் யாரால்
கண்டறியப்பட்டது?
A.பெனிசிலின்
சர் அலெக்ஸாஸ்டர் பிளம்மிங்*
B. மேரி க்யூரி
C. கலிலியோ
D. அரிஸ்டாட்டில்
78. பெனிசிலின் எந்த நோய்களைக் குணப்படுத்த
பயன்படுகிறது?
A. டெட்டனஸ்
B. டிப்தீரியா
C. மேற்கண்ட
இரண்டும்*
D. மேற்கண்ட எதுவுமில்லை
79. ஸ்ட்ரெப்டோமைசின் எனும் எதிர் உயிர்க்கொல்லி
எதிலிருந்து பெறப்படுகிறது?
A.பெனிசிலின்
B.ஸ்ரெப்டோ
மைசிஸ்*
C. ஸ்லியட்டா
D. புரோட்டோசோவா
80.ஸ்ட்ரெப்டோமைசின் எந்த நோயை குணப்படுத்த
பயன்படுகிறது?
A. சர்க்கரை நோய்
B. ரத்த அழுத்தம்
C. டெட்டனஸ்
D.பிளேக்*
81. விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள புதிய உயிர்க்கொல்லி
எது?
A. பில்லாஜில்லேட்டா
B.சூடோயரிடியைசின்*
C. சுடோ போடியோ
D. மேற்கண்ட எதுவுமில்லை
82. சூடோயுரிடிமைசின் எதிலிருந்து உற்பத்தி
செய்யப்படுகிறது?
A.இத்தாலி
நாட்டின் மண் மாதிரியிலிருந்து*
B. புரோட்டோசோவாவில்லிலிருந்து
C. பாக்டீரியாவில் இருந்து
D. மேற்கண்ட எதுவுமில்லை
83. சுண்டெலிகளில் பாக்டீரியத் குணமாக்கப் பயன்படுவது
எது?
A. பில்லாஜில்லேட்டா
B.சூடோயரிடியைசின்*
C. சுடோ போடியோ
D. மேற்கண்ட எதுவுமில்லை
84. இறந்து போன (அ) பலவீனமாக்கப்பட்ட நுண்ணுயிரிகளிலிருந்து
பெறபடுபவை?
A.தடுப்பூசிகள்*
B. ஆன்டிபாடி
C. ஆண்டிபயாடிக்
D. மேற்கண்ட அனைத்தும்
85.முதன்முதலில் பெரியம்மைக்கான தடுப்பூசியினைக்
கண்டறிந்தவர் யார்?
A.பெனிசிலின் சர் அலெக்ஸாஸ்டர் பிளம்மிங்
B. மேரி க்யூரி
C. கலிலியோ
D. எட்வர்ட்
ஜென்னர் *
86.வாக்சினேஷன் என்ற சொல் யாரால் சூட்டப்பட்டது?
A.பெனிசிலின் சர் அலெக்ஸாஸ்டர் பிளம்மிங்
B. மேரி க்யூரி
C. கலிலியோ
D. எட்வர்ட்
ஜென்னர்*
87. காசநோய்க்கான தடுப்பூசியின் பெயர் என்ன?
A.MMR தடுப்பூசி
B.BCG தடுப்பூசி*
C.கோவாக்சின்தடுப்பூசி
D மேற்கண்ட எதுவுமில்லை
88. கீழ்க்கண்டவற்றில் எவை உயிரியல் முறையில் நைட்ரஜனை
நிலைப்படுத்து கின்றன?
A. சயனோ பாக்டீரியா
B. நாஸ்டாக்
C. மேற்கண்ட
இரண்டும்*
D. கிளாமிடோமோனஸ்
89. கீழ்க்கண்டவற்றில் எந்த பூஞ்சை பூச்சிகளைக்
கட்டுப்படுத்துகிறது?
A. பேசில்லஸ் துரின்ஞியன்ஸ்*
B. பாக்குலோ வைரஸ்
C. டிரைக்கோடெர்மா
D. பெனிசிலியம்
90. கழிவுநீர் சுத்திகரிப்பிற்கு பயன்படும் சிற்றினம்
எது?
A. டிரைக்கோடெர்மா
B. விப்ரியோ காலரே
C. ஆப்ரோ வைரஸ்
D. நைட்ரோ
பாக்டர்*
91. மனித குடலில் வாழும் எந்த பாக்டீரியா உணவு
செரிமானத்தில் உதவுகிறது?
A. லாக்டோ பேசில்லஸ்*
B. லோக்டோ பேசில்லஸ்
C. விப்ரியோ காலரே
D. மைக்கோபாக்டீரியம்
92. வைட்டமின் கே மற்றும் வைட்டமின் பி கூட்டுப்
பொருட்களை உற்பத்தி செய்வதில் உதவுவது எது?
A. எ.கொலை*
B. லோக்டோ பேசில்லஸ்
C. விப்ரியோ காலரே
D. மைக்கோபாக்டீரியம்
93. அமிலத்தை விரும்பக்கூடிய பாக்டீரியா எது?
A. எ.கொலை
B. லாக்டோ
பேசில்லஸ் அசிட்டோ பிலஸ்*
C. விப்ரியோ காலரே
D. மைக்கோபாக்டீரியம்
94. லாக்டோ பேசில்லஸ் அசிடோ பிலஸ் இருந்தா பாக்டீரியா
எதில் காணப்படுகிறது?
A. தயிர்
B. மோர்
C. உறைந்த பனிக்கூழ்
D. மேற்கண்ட
அனைத்தும்*
95. திடீர் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தீங்கு தராத
புரதங்கள் எது?
A. பாக்டீரியா
B. வைரஸ்
C. புரோட்டோசோவா
D. பிரியாங்கள்*
96. குழந்தைப் பருவத்தில் உண்டாகும் மலச்சிக்கலை
குணப்படுத்தும் புரோபயாடிக் சிற்றினம் எது?
A.பைபிடோ பாக்டீரியம் பிரிவே*
B. லாக்டோ பேசில்லஸ் அசிட்டோ பிலஸ்
C. விப்ரியோ காலரே
D. மைக்கோபாக்டீரியம்
97. ஆப்பிரிக்க தூக்க வியாதி எதனால் ஏற்படுகிறது?
A. கசையிழைகளை கொண்ட புரோட்டோசோவானால்*
B. கசையிழைகளை அற்ற புரோட்டோசோவானால்
C. பாக்டீரியாவால்
D.வைரசால்
98. வைரஸ் செல்லுக்கு வெளியே காணப்படுமேயானால் எவ்வாறு
அழைக்கப்படுகிறது?
A.பிரியான்கள்
B. விரியான்கள்*
C. உயிரற்ற வைரஸ்
D. செயல் திறனற்ற வைரஸ்
99. பாரம்பரிய நுட்பங்கள் என்பது என்ன?
A. நொதித்தல்
B. ஊறவைத்தல்
C. மேற்கண்ட
இரண்டும்*
D. மேற்கண்ட எதுவுமில்லை
100. ஆந்த்ராக்ஸ் நோய் எவ்வாறு பரவுகிறது?
A. காற்றின் மூலம்
B. நீரின் மூலம்
C.அசுத்தமான மண் மற்றும் உணவின் மூலம்*
D. மேற்கண்ட அனைத்தும்