எட்டாம் வகுப்பு
அலகு 17
தாவர உலகம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள தாவர உலகம் 50 வினா-விடைகளை படிக்கும் முன்னரே இணையவழி தேர்வு (ONLINE EXAM) இல் பங்குபெற 👇
மேலே கொடுக்கப்பட்டுள்ள தாவர உலகம் இணையவழி தேர்வின் 50 வினா-விடைகளை படித்து தெரிந்து கொள்ள 👇👇
1. வகைப்பாட்டியல்
என்பது?
A. உயிரினங்களை
அடையாளம் காணுதல்
B. வகைப்படுத்துதல்
C. அவற்றைப்
பற்றி விளக்குதல்
D. மேற்கண்ட அனைத்தும்
2. வகைப்பாட்டியல்
என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர் யார்?
A. பெந்தம்
B.ஹீக்கர்
C. கரோலஸ்
லின்னேயஸ்
D. அகஸ்டின் பைரமிஸ் டி கேண்டோல்
3. செயற்கை
வகைப்பாட்டு முறை உருவாக்கியவர் யார்?
A. பெந்தம்
B.ஹீக்கர்
C. கரோலஸ் லின்னேயஸ்
D. அகஸ்டின்
பைரமிஸ் டி கேண்டோல்
4. இயற்கை
வழிபாட்டு முறையை உருவாக்கியவர் யார்?
A. பெந்தம்
B.ஹீக்கர்
C. கரோலஸ்
லின்னேயஸ்
D.
A&B
5. இரு
சொல் பெயரிடும் முறையை கண்டறிந்தவர் யார்?
A. பெந்தம்
B.ஹீக்கர்
C. கரோலஸ் லின்னேயஸ்
D. அகஸ்டின்
பைரமிஸ் டி கேண்டோல்
6. இந்தியாவின்
மிகப்பெரிய உலர் தாவர தொகுப்பு எங்கு உள்ளது?
A. சென்னை
B. பெங்களூர்
C. கொல்கத்தா
D. மும்பை
7. தாவரங்களுக்கும்
எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன?
A.6
B.3
C.8
D.5
8. பாசத்துடன்
கூடிய எளிமையான தன்மை உடைய தர்சார்பு உயிரிகள் எது?
A. தாவரங்கள்
B. விலங்கினங்கள்
C. பாசிகள்
D. மேற்கண்ட
எதுவுமில்லை
9. பாசிகள்
எம்முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன?
A. உடல
இனப்பெருக்கம் மற்றும் உண்டாதல்
B. பாலிலா
இனப்பெருக்கம்
C. பாலினப்
பெருக்கம்
D. மேற்கண்ட அனைத்தும்
10. உலகிலேயே
மிகப்பெரிய உலர் தாவர தொகுப்பு அருங்காட்சியகம் எங்கு உள்ளது?
A. மும்பை
B. கொல்கத்தா
C. பிரான்சின் பாரிஸ் நகர்
D. சென்னை
11. மனிதர்கள்
உணவாக உட்கொள்ளக் கூடிய பாசிகள் எவை?
A. அல்வா
B. ஸ்பைரூலினா
C. குளோரெல்லா
D. மேற்கண்ட அனைத்தும்
12. சிவப்பு
பாசியில் இருந்து எடுக்கப்படுவது எது?
A. அல்வா
B. ஸ்பைரூலினா
C. அகர் அகர்
D. குளோரெல்லா
13. அயோடின்
எதிலிருந்து பெறப்படுகிறது?
A. அல்வா
B. லேமினேரியா
C. அகர்
அகர்
D. குளோரெல்லா
14. விண்வெளிப்
பயணத்தின் போது உதவக்கூடிய பாசியின் பெயர் என்ன?
A. குளோரெல்லா பைரினாய்டோசா
B. லேமினேரியா
C. அகர்
அகர்
D. அல்வா
15. பூஞ்சை
எந்த பிரிவை சேர்ந்தவை?
A. தாலோபைட்டா
B. பிரையோபைட்டா
C. டேரிடோ
பைட்டா
D. ஜிம்னோஸ்பெர்ம்
16. பூஞ்சையின்
செல்சுவர் எதனால் ஆனது?
A. கைட்டின்
B. மைசீலியம்
C. ஹைபா
D. மேற்கண்ட
எதுவுமில்லை
17. உறிஞ்சி
உறுப்புகள் மூலம் உயிருள்ள பொருள்களிலிருந்து உணவை பெறுவன எவை?
A. மட்குண்ணிகள்
B. ஒட்டுண்ணிகள்
C. இணைப்பு
உயிரிகள்
D. கூட்டு
உயிரிகள்
18. இறந்த
மற்றும் அழுகிய பொருள்களிலிருந்து உணவைப் பெறுவன எவை?
A. மட்குண்ணிகள்
B. ஒட்டுண்ணிகள்
C. இணைப்பு
உயிரிகள்
D. கூட்டு
உயிரிகள்
19. பூஞ்சைகளின்
வகைப்பாடு கூறியவர் யார்?
A. பெந்தம்
B.ஹீக்கர்
C. W. மாட்டின்
D. அகஸ்டின்
பைரமிஸ் டி கேண்டோல்
20. பூஞ்சைகளிலிருந்து
தயாரிக்கப்படும் நுண்ணுயிர் கொல்லிகள் எவை?
A.பெனிசிலின்
B. நியோமைசின்
C. எரித்ரோமைசின்
D. மேற்கண்ட அனைத்தும்
21. பருத்தியில்
வாடல் நோய் எந்த பூஞ்சையினால் உருவாகிறது?
A. பியூசேரியம் ஆக்சிஸ்போரம்
B. பைரிகுலேரியா
ஒரைசே
C. அல்புகோ
கேண்டிலா
D. கோலி
டாட் ரைக்கம் பல்கேட்டம்
22. வேர்கடலையில்
டிக்கா நோய் எதனால் ஏற்படுகிறது?
A. பியூசேரியம்
ஆக்சிஸ்போரம்
B. பைரிகுலேரியா
ஒரைசே
C.செர்கோஸ்போரா பெர்சோனேட்டா
D. கோலி
டாட் ரைக்கம் பல்கேட்டம்
23. கரும்பில்
சிவப்பு அழுகல் நோய் எதனால் ஏற்படுகிறது?
A. பியூசேரியம்
ஆக்சிஸ்போரம்
B. பைரிகுலேரியா
ஒரைசே
C.செர்கோஸ்போரா
பெர்சோனேட்டா
D. கோலி டாட் ரைக்கம் பல்கேட்டம்
24. நெல்லில்
பிளாஸ்ட் நோய் எதனால் ஏற்படுகிறது?
A. பியூசேரியம்
ஆக்சிஸ்போரம்
B. பைரிகுலேரியா ஒரைசே
C.செர்கோஸ்போரா
பெர்சோனேட்டா
D. கோலி
டாட் ரைக்கம் பல்கேட்டம்
25. முள்ளங்கியில்
வெண்புள்ளி நோய் எதனால் ஏற்படுகிறது?
A. பியூசேரியம்
ஆக்சிஸ்போரம்
B. பைரிகுலேரியா
ஒரைசே
C. அல்புகோ கேண்டிலா
D. கோலி
டாட் ரைக்கம் பல்கேட்டம்
26. குழந்தைகளிடம்
ஒவ்வாமையை ஏற்படுத்தும் பூஞ்சை எது?
A. கிளாடோஸ்
போரியம்
B.அல்புகோ
கேண்டிலா
C. அகர்
அகர்
D. அஸ்பர் ஜூல்லர்ஸ்
27. ஒவ்வாமையில்
இருந்து பாதுகாக்கும் பூஞ்சை எது?
A. கிளாடோஸ் போரியம்
B.அல்புகோ
கேண்டிலா
C. அகர்
அகர்
D. அஸ்பர்
ஜூல்லர்ஸ்
28. பொடுகு
எந்த பூஞ்சைகளால் ஏற்படுகிறது?
A. கிளாடோஸ்
போரியம்
B.அல்புகோ
கேண்டிலா
C. மைக்ரோஸ்போரம் பர் பர்
D. அஸ்பர்
ஜூல்லர்ஸ்
29. மருந்துகளின்
அரசி என அழைக்கப்படுவது எது?
A. சைன்
ஆப் சிடா
B. பெனிசிலின்
C. கேமிட்டோபைட்
டிக்
D. அல்புகோ
கேண்டிலா
30. பிரையோபைட்டா
இனப்பெருக்க முறை என்ன?
A. பாலினப் பெருக்கம்
B. பாலிலா
இனப்பெருக்கம்
C. துண்டாதல்
D. மேற்கண்ட
அனைத்தும்
31. கேமிட்டோபைட்
சந்ததியின் முதல் செல் எது?
A. பாதம்
B. சீட்டா
C. ஸ்போர்
D. கேப்சூல்
32. எந்த
தவறும் நீரை உறிஞ்சுவதால் நாற்றங்கால்களில் பயன்படுகின்றன?
A. சீமை
கருவேலம்
B. ஸ்பெக்னம்
C. பீட்டஸ்
பெக்னம்
D. டெரிடோபைட்டுகள்
33. நிலக்கரி
போல் விலை மதிப்புடைய எரிபொருள் எது?
A. சீமை
கருவேலம்
B. ஸ்பெக்னம்
C. பீட்டஸ் பெக்னம்
D. டெரிடோபைட்டுகள்
34. முதன்
முதலில் தோன்றிய உண்மையான நில தாவரம் எது?
A. தாலோபைட்டா
B. பிரையோபைட்டா
C. டேரிடோ பைட்டா
D. ஜிம்னோஸ்பெர்ம்
35. கடத்து
திசு பூவா தாவரம் என அழைக்கப்படுவது எது?
A. தாலோபைட்டா
B. பிரையோபைட்டா
C. டேரிடோ பைட்டா
D. ஜிம்னோஸ்பெர்ம்
36. அழகுத்
தாவரமாக வளர்க்கப்படுவது எது?
A. பெரணிகள்
B.கேமிட்டோபைட்
C.பிரியோ
பைட்
D. மேற்கண்ட
எதுவுமில்லை
37. பிள
பாசி என அழைக்கப்படுவது எது?
A.ரிக்ஸ்
விட்டம்
B. பெரணிகள்
C. பைனஸ்
D. லைகோபோடியம்
38. குதிரைவால்
என அழைக்கப்படுவது எது?
A.ரிக்ஸ் விட்டம்
B. பெரணிகள்
C. பைனஸ்
D. லைகோபோடியம்
39. எந்த
தாவரத்தின் விதைகள் உண்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன?
A.ரிக்ஸ்
விட்டம்
B. பெரணிகள்
C. பைனஸ் ஜெரார்டியானா
D. லைகோபோடியம்
40. ஆஸ்துமா
மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுவது எது?
A. எபிட்ரா
B. பெரணிகள்
C. பைனஸ்
ஜெரார்டியானா
D. லைகோபோடியம்
41. ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
எங்கு வளரக்கூடியவை?
A. வெப்பம்
மிகுந்த இடத்தில்
B. குளிர் மிகுந்த இடத்தில்
C. தண்ணீர்
குறைவாக உள்ள இடத்தில்
D. தண்ணீர்
அதிகமாக உள்ள இடத்தில்
42 கீழாநெல்லி
எதற்கு பயன்படுகிறது?
A. வயிற்றுப்புண்ணை
சரி செய்ய
B. குளிர்ச்சியை
தர
C. ஆஸ்துமாவை
சரி செய்ய
D. மஞ்சள் காமாலையை விரட்ட
43. ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன?
A.5
B.3
C.2
D.7
44. குப்பைமேனி
எதற்கு பயன்படுகிறது?
A. வயிற்றுப்புண்ணை
சரி செய்ய
B. வயிற்றிலுள்ள உருளை புழுக்களை அழிக்க
C. ஆஸ்துமாவை
சரி செய்ய
D. மஞ்சள்
காமாலையை விரட்ட
45. வில்வம்
எதற்கு பயன்படுகிறது?
A. தீராத வயிற்றுப்போக்கை ஆற்ற
B. வயிற்றிலுள்ள
உருளை புழுக்களை அழிக்க
C. ஆஸ்துமாவை
சரி செய்ய
D. மஞ்சள்
காமாலையை விரட்ட
46. தூதுவளை
எதற்கு பயன்படுகிறது?
A. தீராத
வயிற்றுப்போக்கை ஆற்ற
B. வயிற்றிலுள்ள
உருளை புழுக்களை அழிக்க
C. காசநோய் மற்றும் ஆஸ்துமாவை சரி செய்ய
D. மஞ்சள்
காமாலையை விரட்ட
47. சோற்றுக்கற்றாழை
எதற்கு பயன்படுகிறது?
A. தீராத
வயிற்றுப்போக்கை ஆற்ற
B. வயிற்றிலுள்ள
உருளை புழுக்களை அழிக்க
C. காசநோய்
மற்றும் ஆஸ்துமாவை சரி செய்ய
D. வயிற்றுப்புண் குணமாக
48. வில்வம்
எந்த குடும்பத்தை சேர்ந்தது?
A. ரூட்டேசி
B. யூபோர்பியேசி
C. சொலானேசி
D. லில்லியேசி
49. சோற்றுக்கற்றாழை
எந்த குடும்பத்தை சேர்ந்தது?
A. ரூட்டேசி
B. யூபோர்பியேசி
C. சொலானேசி
D. லில்லியேசி
50. கீழாநெல்லி
எந்த குடும்பத்தை சேர்ந்தது?
A. ரூட்டேசி
B. யூபோர்பியேசி
C. சொலானேசி
D. லில்லியேசி