எட்டாம் வகுப்பு
அலகு 18
உயிரினங்களின் ஒருங்கமைவு
1.உயிரினங்களின் அமைப்பு
அலகுகள் என்பது என்ன?
A.செல்கள்
B. திசுக்கள்
C. உறுப்புகள்
D. மேற்கண்ட அனைத்தும்
2. ஒருசெல் உயிரினங்கள் எவை?
A. பாக்டீரியா
B. ஈஸ்ட்
C. அமிபா
D. மேற்கண்ட
அனைத்தும்
3. எதில் உட்கரு
காணப்படுவதில்லை?
A. பாக்டீரியா
B. சயனோ பாக்டீரியா
C. மைக்கோ பிளாஸ்மா
D. மேற்கண்ட
அனைத்தும்
4. வரிசைப்படுத்துக:
A. திசு - செல் - உறுப்பு -
உறுப்பு மண்டலம்-உயிரினம்
B.செல் -
திசு - உறுப்பு - உறுப்பு மண்டலம்-உயிரினம்
C. உயிரினம்-உறுப்பு
மண்டலம்-உறுப்பு-திசு-செல்
D.உறுப்புமண்டலம்-உறுப்பு-செல்-திசு-உயிரினம்
5. செல்களைப் பற்றிய
படிப்பிற்கு பெயர் என்ன?
A. சைக்காலஜி
B. பயாலஜி
C. விலங்கியல்
D. செல்
உயிரியல்
6. செல்களின் சராசரி அளவு
என்ன?
A.1 மைக்ரோ மீட்டர் முதல் 10 மைக்ரோ மீட்டர் வரை
B. 2 மைக்ரோ மீட்டர் முதல் 20 மைக்ரோ மீட்டர் வரை
C. ஒரு
மைக்ரோ மீட்டர் முதல் இரண்டு
மைக்ரோ மீட்டர் வரை
D. 10 மைக்ரோ மீட்டர் முதல் 20 மைக்ரோ மீட்டர் வரை
7. மனித உடலில் மிகச்சிறிய
செல் எது?
A. நரம்பு செல்
B. ரத்த
சிவப்பணுக்கள்
C. ரத்த வெள்ளை அணுக்கள்
D. மேற்கண்ட அனைத்தும்
8. மனித உடலில் மிகப்பெரிய
செல் எது?
A. நரம்பு
செல்
B. ரத்த சிவப்பணுக்கள்
C. ரத்த வெள்ளை அணுக்கள்
D. மேற்கண்ட அனைத்தும்
9. மிகச்சிறிய பாக்டீரியா
எது?
A. மைக்கோ
பிளாஸ்மா
B. லாக்டோ பேசில்லஸ்
C. ரூமேரியா
D. மேற்கண்ட எதுவுமில்லை
10. உடலில் பாதிப்படைந்த
திசுக்களை குணப்படுத்த பயன்படும் செல் எது?
A. நரம்பு செல்
B. மூலச்செல்
C.ரத்த சிவப்பணு
D. மேற்கண்ட அனைத்தும்
11. திசுக்கள் எத்தனை
வகைப்படும்?
A.5
B.3
C.4
D.2
12. தசை திசு அடுக்குகளால்
மூடப்பட்டுள்ளது எது?
A. தசை திசுக்கள்
B. இணைப்பு திசுக்கள்
C. நரம்புத் திசுக்கள்
D. எபிதீலிய
திசுக்கள்
13. எது உணவுகூழை அலை
இயக்கத்தின் மூலம் கீழ் நோக்கி நகர்வதற்கு பயன்படுகிறது?
A. தசை
திசுக்கள்
B. இணைப்பு திசுக்கள்
C. நரம்புத் திசுக்கள்
D. எபிதீலிய திசுக்கள்
14. கண்ணின் உள்ள அமைப்பில்
காணப்படக்கூடியவை எவை?
A. லென்ஸ் மற்றும் பார்வை
நரம்பு
B. அக்குவஸ்திரவம்
C. விட்ரியஸ் திரவம்
D. மேற்கண்ட
அனைத்தும்
15. தொண்டைக்கும்,மூச்சு குழாய்க்கும்
இடையே சிறிய காற்று பாதையாக உள்ளது எது?
A. எபிதீலிய திசுக்கள்
B. நரம்புத் திசுக்கள்
C. லாரிங்ஸ்
D. மேற்கண்ட அனைத்தும்
16. எத்தனை காற்று நுண்ணறைகள்
சராசரியாக நமது நுரையீரலில் காணப்படுகின்றன?
A. 480
மில்லியன் காற்று நுண்ணறைகள்
B. 500 மில்லியன் காற்று
நுண்ணறைகள்
C. 800 மில்லியன் காற்று
நுண்ணறைகள்
D. 1000 மில்லியன் காற்று
நுண்ணறைகள்
17. ஓய்வு நிலையில் உள்ள ஒரு
மனிதன் சராசரியாக நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சை உள்ளிழுத்து வெளி விடுகிறார்?
A. 72 முறை
B. 80 முறை
C. 15 முதல் 18 முறை
வரை
D. 22 முதல் 80 முறை வரை
18. உட்சுவாசத்தின் போது
A.உதரவிதான தசைகள்
சுருங்குகின்றன
B. மார்பறையின் கொள்ளளவு
அதிகரிக்கிறது
C. காற்று மூக்கின் வழியாக
நுரையீரலுக்குள் நுழைகிறது
D. மேற்கண்ட
அனைத்தும் சரி
19. வெளி சுவாசத்தின் போது
A. உதரவிதான தசைகள் மீட்சி
அடைகின்றன
B. விலா எலும்புகள் கீழ்
நோக்கி நகர்கின்றன
C. காற்று மூக்கின் வழியாக
நுரையீரலில் இருந்து வெளியேறுகிறது
D. மேற்கண்ட
அனைத்தும் சரி
20. சவ்வூடு பரவல் நிலை
எத்தனை வகைப்படும்?
A.5
B.4
C.3
D.6
21. செல் சுவாசத்தில்
நடைபெறும் ஆற்றல் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?
A.ATP வடிவில்
B. ADP வடிவில்
C. குளுக்கோஸாக
D. பிரக்டோசாக
22. காற்றுள்ள சுவாசம் எங்கு
நடைபெறுகிறது?
A. விலங்குகளில்
B. மனிதர்களில்
C. தாவரங்களில்
D. மேற்கண்ட
அனைத்தும்
23. காற்றில்லா சுவாசம் எங்கு
நடைபெறுகிறது?
A. விலங்குகளில்
B. மனிதர்களில்
C. நுண்ணுயிரிகளில்
D. மேற்கண்ட அனைத்தும்
24. மனித உடலானது எந்த
செல்லில் இருந்து உருவாக்கப்படுகிறது?
A. சைக்கோட்
B. மூலசெல்
C. எபிதீலிய செல்
D. மேற்கண்ட அனைத்தும்
25. உயிரினங்கள் குளுக்கோஸை
பயன்படுத்தி செல்லுக்கு தேவையான ஆற்றலாக மாற்றும் செயலின் பெயர் என்ன?
A. ஒளிச்சேர்க்கை
B. செல்
சுவாசம்
C. ஆக்ஸிகரணம் அடைதல்
D. உணவு தயாரித்தல்