செப்டம்பர் மாத மிக முக்கிய தினங்கள்

செப்டம்பர் மாத மிக முக்கிய தினங்கள்


செப்டம்பர் 1

👉 உலக கடித தினம்
👉 புலித்தேவன் பிறந்த நாள்
👉 மறை.திருநாவுக்கரசு நினைவு நாள் ( விடுதலை போராட்ட வீரர் )

செப்டம்பர் 2

👉 உலக தேங்காய் தினம்

செப்டம்பர் 3

👉 உலக தாடி தினம்

செப்டம்பர் 4

👉 தாதாபாய் நௌரோஜி பிறந்த நாள்
👉  அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட தினம் ( 1978)

செப்டம்பர் 5

👉 பன்னாட்டு ஈகை தினம்
👉 வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள்
👉 டாக்டர்.ராதாகிருஷ்ணன் பிறந்த நாள்
👉 அன்னை தெரேசா நினைவு நாள்

செப்டம்பர் 6

👉 தினமலர் நாளிதழ் ஆரம்பிக்கப்பட்ட தினம் ( 1951)
👉 சரத் சந்திர போஸ் பிறந்த நாள் ( விடுதலை போராட்ட வீரர் )

செப்டம்பர் 7

👉 செப்டம்பர் 1 முதல் 7 தேசிய ஊட்டச்சத்து வாரம்

செப்டம்பர் 8

👉 சர்வதேச எ
ழுத்தறிவு தினம்
👉 தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு நிறுவப்பட்ட தினம் ( 1954)
👉 தேசிய கண் தான தினம்
👉 உலக இயன்முறை மருத்துவ தினம்

செப்டம்பர் 9

👉 கல்கி பிறந்த நாள்
👉 சர்வதேச சுடோகு தினம்

செப்டம்பர் 10

👉 பசப்பா தனப்பா ஜாட்டி பிறந்த நாள் ( இந்தியாவின் 5 - வது  துணைக் குடியரசு தலைவர்)
👉 உலக முதலுதவி தினம்
👉 உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம்

செப்டம்பர் 11

👉 முகம்மது அலி ஜின்னா நினைவு நாள் ( பாகிஸ்தானின் தந்தை என்று அழைக்கப்படுபவர்)
👉 மகாகவி பாரதியார் நினைவு நாள்
👉 அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட தினம்
👉 முதலாவது உலக சமய நாடாளுமன்ற மாநாடு சிகாகோவில் ஆரம்பிக்கப்பட்ட தினம் (1893)

செப்டம்பர் 12

👉சி.வை.தாமோதரம்பிள்ளை பிற
ந்த நாள் ( தமிழ் பதிப்புத் துறையின் முன்னோடி )

செப்டம்பர் 13

👉 பழங்குடிகளின் உரிமைகள் குறித்த தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் ( 2007)
👉 சர்வதேச சாக்லேட் தினம்

செப்டம்பர் 14

👉 தேசிய ஹிந்தி தினம்
👉 எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஓப்பேக் உருவாக்கப்பட்ட தினம்
👉 நிலவில் முதல் விண்கலம் தரையிறங்கிய தினம்
👉 மதுரை பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாள்
👉 சஞ்சாய்கா திட்டம் அறிவிக்கப்பட்ட தினம்
👉 சர்வதேச கலாச்சார ஒற்றுமை தினம்

செப்டம்பர் 15

👉 தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்ட தினம் (1959)
👉 தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட தினம் (1981)
👉 மறைமலை அடிகள் நினைவு நாள் ( தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்தவர் )
👉 அனைத்துலக மக்களாட்சி தினம்
👉 பொறியாளர் தினம்
👉 உலக லிம்போமா விழிப்புணர்வு தினம்
👉 அறிஞர் அண்ணா பிறந்த நாள்

செப்டம்பர் 16

👉 ஓசோன் படல பாதுகாப்பு தினம்
👉 ஈரோடு தினம் ( 1871)

செப்டம்பர் 17

👉 தந்தை பெரியார் பிறந்த நாள்
👉 சமூக நீதி தினம்
👉 வ.ராமசாமி பிறந்த நாள் ( தமிழ் அறிஞர் )
👉 நரேந்திர மோடி பிறந்த நாள்
👉 திரு.வி.கல்யாணசுந்தரனார் நினைவு நாள்
👉 சர்வதேச நோயாளிகள் பாதுகாப்பு தினம்
👉 பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட தினம் (1997)
👉 இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தினம் (2004)

செப்டம்பர் 18
👉 உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் (2003)
👉 இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள்
👉 உலக மூங்கில் தினம்
👉 பரலி.சு.நெல்லையப்பர் பிறந்த நாள் (விடுதலை போராட்ட வீரர் )

செப்டம்பர் 19
👉  உலகின் முதலாவது நாடாக நியூசிலாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட தினம் ( 1893)

செப்டம்பர் 20
👉 அன்னி பெசண்ட் அம்மையார் நினைவு நாள்

செப்டம்பர் 21
👉  உலக அமைதி தினம்
👉 உலக அல்சைமர் தினம்

செப்டம்பர் 22
👉 உலக காண்டாமிருக தினம்
👉 உலக ரோஜா தினம்
👉 உலக கார் இல்லாத தினம்
👉 மைக்கேல் பாரடே பிறந்த நாள் ( மின்காந்த தூண்டலை கண்டறிந்தவர்)

செப்டம்பர் 23
👉 நவநீதம் பிள்ளை பிள்ளை (  முன்னாள்  ஐ.நா.  மனித உரிமை ஆணையாளர் )
👉 இரண்டாவது காஷ்மீர் போர் என்றழைக்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்த நாள் (1965)
👉 சர்வதேச சைகை மொழி தினம்

செப்டம்பர் 24
👉 நாட்டு நலப்பணித் திட்ட தினம் (1969)
👉 பிகாஜி ருஸ்டம் காமா பிறந்த நாள் ( இந்திய விடுதலையின் சின்னமான மூவண்ணக்கொடியை வெளிநாட்டில் ஏற்றி வைத்து பிரபலப்படுத்தியவரும் ,இந்திய விடுதலைக்காக தியாக வாழ்க்கையை மேற்கொண்ட புரட்சிப்பெண்மணியுமான மேடம் காமா என்று அழைக்கப்படுபவர் )
👉 பம்மல் சம்பந்த முதலியார் நினைவு நாள் ( தமிழ் நாடக ஆசிரியர் )

செப்டம்பர் 25
👉 சர்வதேச மகள்கள் தினம்
👉 உலக காது கேளாதோர் தினம்
👉 உலக ஆறுகள் தினம்
👉 உடுமலை நாராயண கவி பிறந்த நாள்

செப்டம்பர் 26
👉 கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவு நாள் ( 20- ஆம்‌ நூற்றாண்டின் மறுமலர்ச்சி கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர் )

செப்டம்பர் 27
👉 உலக சுகாதார தினம்
👉 உலகின் முதலாவது பயணிகள் நீராவித் தொடருந்து இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்ட தினம் ( 1825)
👉 சிகாகோவில் இடம்பெற்ற உலக சமயங்களின் நாடாளுமன்ற மாநாடு முடிவடைந்த தினம் ( 1893)
👉 தென்னிந்திய திருச்சபை சென்னையில் நிறுவப்பட்ட தினம் ( 1947)
👉 ஆதித்தனார் பிறந்த நாள் ( தமிழர் தந்தை )

செப்டம்பர் 28
👉 பசுமை நுகர்வோர் தினம்
👉 உலக ரேபிஸ் தினம்( 1885)

செப்டம்பர் 29
👉 உலக இதய தினம் (2000)
👉 பன்னாட்டு காப்பி தினம்

செப்டம்பர் 30
👉 பன்னாட்டு மொழிபெயர்ப்பு தினம்
👉 கரூர் மாவட்டம் உதயமான தினம் (1995)

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post