6 - 8th Learning Outcomes Guide For Teachers And Students - Science

 

6 - 8th Learning Outcomes Guide For Teachers And Students - Science






தொடக்கக் கல்வியில் கற்றல் விளைவுகள் (Learning Outcomes in Elementary Education) என்பது தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் இந்தியா முழுமைக்குமாக தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணமாகும். 

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 இல் கற்றல் விளைவுகள் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அது விரிவான முறையில் விளக்கப்படவில்லை.

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் முயற்சியினால் நாடு முழுவதிலும் உள்ள மாநில மற்றும் மாவட்ட நிலை வரை உள்ள கல்விசார் அலுவலர்கள் மற்றும் பொதுமக்களின் ஆலோசனைகள் பெறப்பட்டு கற்றல் விளைவுகளுக்கான இந்த ஆவணத்தை தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்  வெளியிட்டது.



You Have To Wait 20 Seconds.

Generating Download Link...

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post