9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 'ஊரகத் திறனாய்வு தேர்வு' (Trust Exam)
👉 2022-2023 கல்வி ஆண்டில் கிராமப்புற பஞ்சாயத்து மற்றும் டவுன்ஷிப் பகுதியில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இத்தேர்வு எழுதலாம்
👉 நகராட்சி/மாநகராட்சி பகுதியில் படிக்கும் மாணவர்கள் இத்தேர்வு எழுத முடியாது
👉 பெற்றோர் ஆண்டு வருமானம் 100000 -க்கு மிகாமல் இருக்க வேண்டும்
👉 தேர்வு நாள்: 10.12.2022
👉 வெற்று விண்ணப்பம் பதிவு செய்யும் நாள் 26.10.2022 முதல் 05.11.2022 வரை
👉 பூர்த்தி செய்த விண்ணப்பம் தலைமை ஆசிரியரால் பெறப்படவேண்டிய நாள் 05.11.2022
👉 தேர்வுக்கட்டணம் 10 ரூபாய்
👉 விண்ணப்பங்கள் online மூலம் பதிவேற்றவேண்டிய நாள் 28.10.2022 முதல் 08.11.2022 வரை
மேலும் விவரங்களை அறிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
(26.10.2022 முதல் 05.11.2022 வரை)
👇👇
Generating Download Link...