அக்டோபர் மாத முக்கிய தினங்கள்
📍 சர்வதேச முதியோர் தினம்
📍 உலக சைவ தினம்
📍 அன்னி பெசண்ட் அம்மையார் பிறந்த நாள்
📍 தேசிய தன்னார்வ இரத்த நன்கொடை தினம் ( 1975)
📍 இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்ட தினம் ( 1854)
📍 சென்னை மாநிலத்திலிருந்து தெலுங்கு பேசும் மக்களை கொண்ட ஆந்திரப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட தினம் ( 1953)
📍 பாண்டிச்சேரி மாநிலத்தின் பெயர் புதுச்சேரி என மாற்றம் செய்யப்பட்ட தினம் ( 2006)
📍 இந்தியாவுடனான காசுக்கட்டளை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட தினம் ( 1880)
அக்டோபர் 2
👉 காமராசர் நினைவு நாள்
👉 லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாள்
👉 மகாத்மா காந்தி பிறந்த நாள்
👉 சர்வதேச அகிம்சை தினம்
👉 சுவாமி அபேதானந்தர் பிறந்த நாள் ( சுவாமி இராமகிருஷ்ணரின் நேரடி சீடர் )
👉 தர்மபுரி மாவட்டம் உதயமான தினம் ( 1965)
அக்டோபர் 3
📍 ம.பொ.சிவஞானம் நினைவு நாள்
📍 உலக கட்டிடக்கலை தினம் (2005)
📍உலக வாழ்விட தினம்
அக்டோபர் 4
📍 உலக விலங்குகள் தினம்
📍 உலக விண்வெளி வாரம் ( 4 முதல் 10 வரை)
📍 சுப்பிரமணிய சிவா பிறந்த நாள்
📍 கொடி காத்த குமரன் பிறந்த நாள்
அக்டோபர் 5
📍 உலக ஆசிரியர் தினம்
📍 வள்ளலார் பிறந்த நாள்
📍 பால்வினை தொழிலுக்கு எதிரான பன்னாட்டு தினம்
அக்டோபர் 6
📍 மேகநாத சாஃகா பிறந்த நாள் ( இந்திய வானியற்பியலாளர் )
அக்டோபர் 7
👉 உலக பருத்தி தினம்
அக்டோபர் 8
📍 இந்திய விமானப்படை தினம் (1932)
📍ஜி.என்.ராமச்சந்திரன் பிறந்த நாள் ( இந்திய அறிவியலாளர் )
📍 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்
அக்டோபர் 9
✖️ அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் அமைக்கப்பட்ட தினம் (1874)
✖️ இந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல்தலை வெளியிடப்பட்ட தினம் (2001)
✖️ உலக அஞ்சல் தினம்
அக்டோபர் 10
✖️ நாகப்பட்டினம் மாவட்டம் உதயமான தினம் (1991)
✖️ உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்
✖️ உலக மனநல தினம்
✖️ தேசிய தபால் தினம்
அக்டோபர் 11
✖️ சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
அக்டோபர் 12
✖️ இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட தினம் (1993)
✖️ உலக ஆர்திரிடிஸ் தினம்
✖️ மதராஸ் கூரியர் வெளியிடப்பட்ட தினம்
அக்டோபர் 13
🎉 சர்வதேச பேரிடர் கட்டுப்பாடு தினம்
🎉 சங்கரலிங்கனார் நினைவு நாள் ( விடுதலை போராட்ட வீரர் )
அக்டோபர் 14
✨ உலக தர நிர்ணய தினம்
✨ உலக முட்டை தினம்
அக்டோபர் 15
✖️உலக கைக்கழுவும் தினம்
✖️ அப்துல் கலாம் பிறந்த நாள்
✖️ உலக மாணவர்கள் தினம்
✖️ சர்வதேச கிராம பெண்கள் தினம் (2008)
அக்டோபர் 16
📢 பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்ட தினம் (1799)
📢 உலக உணவு தினம்
📢 உலக முதலாளிகள் தினம்
📢 உலக முதுகெலும்பு தினம்
அக்டோபர் 17
🎉 உலக வறுமை ஒழிப்புத் தினம்
அக்டோபர் 19
🎯 நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பிறந்த நாள்
அக்டோபர் 20
⏳ உலக புள்ளியியல் தினம் (2010)
⏳ உலக எலும்புப்புரை தினம்
அக்டோபர் 21
🌟 உலக அயோடின் குறைபாடு தினம்
🌟 தேசிய காவலர் நினைவு நாள்
Tags:
Important Days
