கனமழை (12-12-2022) காரணமாக இன்று விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள்
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு (12-12-2022) விடுமுறை விடப்பட்டுள்ள பகுதிகள்
2)கனமழை காரணமாக இன்று (12.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :
1) விழுப்புரம் மாவட்டம் - பள்ளிகளுக்கு மட்டும்
2) திருவள்ளூர் மாவட்டம் - ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
3) காஞ்சிபுரம் மாவட்டம் - காஞ்சிபுரம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
4) விழுப்புரம் மாவட்டம்
5) இராணிபேட்டை மாவட்டம் நெமிலி மற்றும் அரக்கோணம் தாலுகாகளில் உள்ள பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
மற்ற மாவட்டங்களுக்கான மழை விடுமுறை குறித்த Update உடனுக்குடன் தெரிந்துகொள்ள இதே பதிவை மீண்டும் காணவும்.

