7 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

 கனமழை காரணமாக 7 மாவட்டங்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை




வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று  சென்னைதிருவள்ளூர்காஞ்சிபுரம்செங்கல்பட்டுவேலூர், இராணிப்பேட்டைதிருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 8  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.




பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

1.சென்னை 

2.திருவள்ளூர்

 3.ராணிப்பேட்டை 

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

1.காஞ்சிபுரம் 

2.செங்கல்பட்டு 

3.விழுப்புரம்

 4.வேலூர் 

 🌨️ கன மழை பெய்துள்ளதை தொடர்ந்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறையை அறிவித்தனர் .                  


Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post