14,019 தற்காலிக ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

 

14,019 தற்காலிக ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு




தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 4989 இடைநிலை ஆசிரியர் , 5154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3876 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 14,019 காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் / பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு தொகுப்பு ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு அனுமதி மற்றும் அப்பணியிடங்களில் பணிபுரியும் தற்காலிக அசிரியர்களுக்கு மதிப்பூதியம் ( Honorarium ) வழங்குவதற்கு ரூ .109,91,52,000 / - நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது .


Government Order பதிவிறக்க👇👇👇



Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post